English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bryophytes
n. பாசிஇன வகை.
Bryozoa
pl. பாசிபோன்ற வடிவுடைய நீவாழ் உயிரியன வகை.
bubal
n. வடி ஆப்பிரிக்க மான்வகை.
bubble
n. நீர்க்குமிழி, ஒன்றுமில்லாதது, வெறுமையானது, சூது நிறைந்த திட்டம், தவறுடைய திட்டம், (பெ.) உண்மையற்ற, திடமற்ற, ஏமாற்றுத்தன்மை வாய்ந்த், விரைவில் அழிந்து போகிற,விரைவில் மாறிப்போகிற, நிலையற்ற, (வினை) குமிழி இடு, குமிழிபோல் கிளம்பு, நீர்க்குமிழ் வெடிபபது போன்ற ஒரை எழுப்பு, மாயத் திட்டங்களால் ஏமாற்று.
bubble-car
n. முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
bubble-chamber
n. மின்னியக்கத் துகள்கிளன் பாதையைக் குமிழிகளின் வரிசைமூலம் காட்டுவதற்கான அமைவு.
bubble-gum
n. குமிழியாக ஊதத்தக்க மெல்லற்பசை.
bubble-shell
n. குமிழ்வடிவ ஓடுடைய சிப்பிவகை.
bubbly
a. குமிழி போன்ற, வெறுமையான, நிலையற்ற.
bubo
n. அக்களிலோ தொடை மடிப்பிடத்திலோ எற்படும் வீக்கம், அக்கட்கட்டு, அரையாப்பு, நெறிக்கட்டு.
bubonic
a. நெறிக்கட்டுச்சார்ந்த, அக்குள் கட்டு அல்லது அரையாப்புக்குரிய.
bubonocele
n. இடுப்போதநோய்.
buccal
a. கன்னத்தைப் பற்றிய, கன்னத்தைச் சார்ந்த.
buccaneer
n. கடற்கொள்ளைக்காரர், கடலோடி, ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர், நாடோடி, வீர வேட்டையாடி வாழ்பவர், (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
buccaneering
n. நாடோடி வீரவாழ்வு, கடற்கொள்ளை வாழ்வு.
buccaneerish
a. கடற்கொள்ளைக்காரகைச் சார்ந்த, நாடோடி வீரவாழ்க்கை சார்பான, கடற்கொள்ளையடிக்கிற.
buccina
n. ரோமர்களின் வளைந்த முரசு வகை.
buccinatory
a. கன்னத்தரையைச் சார்ந்த.
Bucephalus
n. பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை.