English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
brandied
a. பிராந்தியினால் ஊக்க வலிவு பெற்ற.
brandIron, branding-Iron
n. கம்பியரப்பு, சூட்டுக்கோல், பானை வைக்கும் முக்காலி.
brandise
n. சமையல் கலங்கள் வைக்கும் முக்காலி.
brandish
n. சுழற்றல், வீசுதல், ஆட்டுதல், (வினை) சுழற்று, ஆட்டு, ஓச்சு.
brandling
n. மீன்வகையின் குஞ்சு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
brandreth
n. மிடா வைக்கும் மரத்தாங்கி, வைக்கோற் போர்ச்சட்டம், கிணற்றின் தோவள அழி.
brandy
n. திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை, பிராந்தி.
brandy-ball
n. இனிப்புப்ப்ண்ட வகை.
brandy-pawnee
n. பிராந்தி தண்ணீர்க் கலவை.
brandy-sanp
n. பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்பவகை.
brandy-snap
n. பிராந்தியினால் மணமூட்டப்பட்ட அப்ப வகை.
brangle
v. வாதாடு, சச்சரவிடு.
brangling
n. வழக்காடுதல், மாறுபடுதல்.
brank-ursine
n. (தாவ.) கழுதைமுள்ளி.
branmash, n.,
தவிடும் மாவும் பிசைந்த விலங்குத் தீனி வகை.
branny
a. கூலக்குப்பை உடைய, கரடு முரடான, பண்படாத.
bransero
n. பித்தளை வேலைசெய்பவர், எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
brash
-1 n. கப்பிக்கல், கோணங்கோணமாக அமைந்த அடித்தளப் பாறைத் துண்டு, உடைந்த பனிக்கூடித்துண்டு, வெட்டப்பட்ட வேலி மரக்கிளைகளின் துண்டுத்துணுக்கு.
brashy
a. துண்டு துண்டான.