English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
brass
n. பித்தளை, செம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவை, துடுக்குப்பேச்சு, நாணமிலா நடத்தை, பித்தளைக்கலம், கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம், (பெ.) பித்தளையால் செய்யப்பட்ட.
brass-plate
n. வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
brass-tacks
n. விலை விவரங்கள் தகடு.
brass-visaged
a. வெட்கங்கெட்ட.
brassage
n. நாணயம் அடிப்பதற்கான கூலி.
brassard
n. மேற்கையில் அணியப்படும் வில்லை, மேற்கைக் கவசம்.
brassart
n. மேற்கைக் கவசப் பகுதி.
brassbounder
n. கப்பலில் உரிமைப் பயிற்சிப் பணியாளர்.
brasserie
n. (பிர.) தேறல் மீன், தேறல் அருந்தும் சோலை.
brasses
pl. பித்தளையால் செய்யப்பட்ட துளையிசைக் கருவித் தொகுதி, துளை இசைக்கருவிப் பயிலுள்ர் குழு.
brassfounder
n. பித்தளை உருப்படிகள் செய்பவர், கன்னான், கஞ்சக்காரன்.
brassiere
n. பெண்டிர் மார்புக் கச்சு, உட்கச்சு.
brassy
-1 n. பித்தளை அடியுடைய குழிப்பந்தாட்டச்செண்டு,(பெ.) பித்தளை போன்ற, வெட்கங்கெட்ட, நாயணம் இல்லாத, உணர்ச்சியற்ற, இரக்கம் இல்லாத, கடுங்குரல் கொண்ட.
brat
n. மதலை, சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு, தொல்லை தரும் குழவி, குழந்தையின் தளர்த்தியான அணையாடை, முரட்டு மேலாடை.
bratchet
n. வேட்டை நாய், குட்டி நாய், பெட்டை நாய், சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
bratling
n. சிறுமதலை, சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு.
brattice
-1 n. நிலக்கரிச் சுரங்ககளிலுள்ள மரத்தடுப்பு, சுரங்கங்களின் காற்றோட்ட அணை தட்டி, சுரங்க வழியின் பக்கங்களுக்குரிய பலகைப்பொதிவு, (வினை) தட்டியிட்டுத்தடு, அணைதட்டி அமை, பலகை உட்பொதிவு செய்.
brattice-cloth
n. சுரங்களில் பலகை பதிப்பதற்குப் பதில் பயன்படுத்தப்படும் கீல் பூசப்பட்ட துணி, தார் பூசப்பட்ட சிலை.
bratticing
n. சுரங்கங்களில் தட்டியிட்டு இடைத்தடுத்தல், இடைத்தடுப்பு, தட்டி.