English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
brattle
n. சடசடவென்னும் ஒலி, பூசல், குழப்பம்,அமளி, (வினை) சந்தடி உண்டுபண்ணு.
brattling
n. சடசட வென்னும் ஒலி உண்டுபண்ணுதல், சந்தடி, பூசல், அமளி, (பெ.) சடசடக்கிற, அமளி உண்டுபண்ணுகிற.
bravado
-1 n. வீரவெளிப்பாடு, ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் செய்பவர்.
brave
n. அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண், (பெ.) மன உரமிக்க, துணிபுமிக்க, துணிச்சலான, பகட்டான,தகுதிவாய்ந்த,மேலான, பெருந்தன்மையான, போற்றத்தகுந்த, சிறந்த, நேர்த்தியான, (வினை) எதிர்த்து நில், வீரமாகப்போராடு, நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
bravery
n. மனஉரம், உள்ளத்துணிவு, வீரம், தீரம், புறப்பகட்டு, அணிமணிநேர்த்தி.
bravo
-1 n. துணிவுமிக்க கயவன், கொலைஞன், கூலிக்கொலையாளி.
bravura
n. (இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு, விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல், அறிவாற்றல் மிக்க செயல், உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி, வலிந்த செயற்கைத் தோற்றம்.
braw
a. நேர்த்தியான, ஒப்பனைமிக்க.
brawl
-1 n. பூசல், அமளி, சச்சரவு, (வினை) பூசலிடு, சந்தடி உண்டு பண்ணு, சடசடவென்று ஒலிசெய்.
brawler
n. சச்சரவிடுபவர்.
brawling
n. சண்டை, பூசல், (பெ.) பூசலிடுகின்ற, கூக்குரலிடுகிற.
brawly
a. நேர்த்தியான பண்புடைய, ஒப்பனை செய்யப்பட்ட.
brawn
n. தசைநார், மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று, கொழுந்தை, தசையாற்றல், பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
brawned
a. தசையுள்ள, வலிமை மிக்க.
brawny
a. தரைப்பற்றுள்ள, வலிமைவாய்ந்த.
braxy
n. நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை, நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு, நோய்பட்ட ஆட்டிறைச்சி, (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட.
bray
-1 n. கழுதையின் கனைப்பு, கொடிய வெறுக்கத்தக்க ஓசை, (வினை) கத்து, கழுதை போலக்கனை, பறை ஒலிசெய்.
brayer
-1 n. கழுதைபோல் கத்துபவர், கனைப்பவர்.
braying
n. கழுதைக் கனைப்பு, கடுஒலி, (பெ.) வெறுக்கத்தக்க ஒலியுடைய.
braze
-1 v. பித்தளைபோல நிறமுண்டாக்கு, பித்தளை வண்ணம் செய்.