English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
boll
-1 n. புடைப்பு, குமிழ், பருத்தி-சணல்-கசகசா முதலியவற்றின் விதைகள் மதுள்ள உருட்சியான உறைபொதி, (வினை) உருண்டு, திரள், வீங்கு, பருமனாகு.
bollard
n. கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி.
bolled, bollen
வீங்கியுள்ள, பருமனான.
Bolognese
n. இத்தாலி நாட்டிலுள்ள போலோனா நகரத்தவர், (பெ.) ருரிசயப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
bolometer
n. வட்டலையியக்கமானி.
Bolshevik
n. ருசிய நாடடுப் பொதுவுடைமைக் கொள்கையர், புரட்சிக்காரர், (பெ.) ருசியப் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்த.
bolshevism
n. ருசியப் பொதுவுடைமைக் கொள்கை.
bolshevize
v. ருசியப் பொதுவுடைமைக் கொள்கையராக்கு.
bolster
n. நீண்ட தலையான, திண்டு, மெத்தை, இயந்திர அழுத்தந் தாங்கி, (வினை) தாங்கு, முட்டுக்கொடு, உதவு, அழியாது காப்பாற்று.
bolstered
a. அண்டைகொடுத்துத் தாங்கப்பட்ட.
bolstering
n. தாங்குதல், முட்டுக்கொடுத்தல், சப்பை கட்டுதல், (பெ.) முட்டுக்கொடுக்கிற.
bolt
n. அம்பு, குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை, தாழ், தாழ்ப்பாள், செரூகு குண்டுசி, இடியேறு, துணியின் அளவு வரையறையுடைய சுருள், அச்சகத்தாள், திடீரெனப் புறப்பாடல், (வினை) தாழ்ப்பாளிடு, கதவடை, பூட்டு, தளையிடு, விலங்கிடு, விரைவுடன் தூக்கி எறி, துள்ளு, பாய், திடீரென வெளியேறு, வெடி, வேட்டுவிடு, விரைவில் விழுங்கு, விட்டுவிலகு, செறித்தேடு, கட்டுமீறு, ஆதரவு அளிப்பதை நிறுத்து, (வினையடை) செங்குத்தாக, நேராக.
bolt-head
n. செரூகூசியின் குமிழ்.
bolt-rope
n. பாய்மர ஓரக்கயிறு.
bolt-upright
adv. செங்குத்தாக, நேராக நிமிர்ந்து.
bolter
n. விரைந்து ஓடுபவர், அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை.
bolthole
n. தாழ்ப்பாள் மாட்டும் துளை, பூட்டுப்புழை, மறைவழி, தப்பிச்செல்லும் பாதை, இடர்காலப் புகலிடம்.
bolus
n. மாத்திரை, பெருங்குளிகை.
boma
n. மரைப்பாம்பு வகை, அரண்வளைவு, படைத்துறைத்தளம், காவல்துறைத்தளம், தண்டலாளர் பணிமனை.
bomb
n. வெடிகுண்டு, எறிகுண்டு, வான்வீழ்குண்டு, தெறிகுண்டு, எரிமலை வெடித்திரன், (வினை) வெடி குண்டுகளால் தாக்கு.