English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bomb-bay
n. வானுர்தியில் வெடிகுண்டு கொள்ளும் இடம்.
bomb-disposal
n. வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
bomb-happy
a. தயங்காமல் குண்டுவீசும் மனநிலையில் உள்ள.
bomb-load
n. வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி, வானுர்தி வெடிகுண்டுகளின் எடை.
bomb-proof
a. வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய, வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
bomb-shell
n. வெடிகுண்டு, திடீர் அதிர்ச்சி உண்டு பண்ணும் செய்தி.
bomb-sight
n. வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
bomb-vessel
n. வெடிகுண்டுகளைக் கொண்டு செல்லும் கலம்.
bombard
v. வெடிகுண்டுகளால் தீவிரமாகத் தாக்கு, விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத்தாக்கு, பழிப்புரையால், அல்லது வாதத்தால் தொடர்ந்து தாக்கு.
bombardier
n. பீரங்கிப்படையின் சிறுதலைவர், வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர்.
bombardment
n. வெடிகுண்டுத் தாக்குதல், அடுக்கடுக்கான கேள்விகளின் தாக்கு,பழிவீச்சு, வாத எதிர்ப்பு.
bombardon
n. தாழ் இசைப்புடைய பித்தளை இசைக்கருவி, பேரிசைக் கருவியின் தாழிசையுறுப்பு.
bombasine
n. பட்டுக் கம்பளித்துணிவகை.
bombast
n. பஞ்சு, திணிப்பு, கட்டு, பகட்டுப்பேச்சு, ஆரவார மொழி.
bombastic
a. ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான.
Bombay duck
n. கரையோரச் சிறுமீன்வகை.
bombe
n. (பிர.) கூம்பு வடிவாகச் சமைத்து உருவாக்கிய உண்டிவகை.
bomber
n. வெடிகுண்டு வீசுகிறவர், வெடிகுண்டு விமானம்.
Bombyx
n. பட்டுப்பூச்சி வகை.
bon
a. (பிர.) நல்ல, நலமிக்க.