English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bon mot
n. (பிர.) நகைச்சுவைத்துணுக்கு, திறம்பட்ட சொற்றொடர்.
bon ton
n. (பிர.) நற்பயிற்சி மரபு, நாகரிக உலகு, உச்ச உயர்நாகரிகப் பாணி.
bon-bon
n. (பிர.) தித்திப்புப்பண்டம், சிறுவர் வெ, படக்கு.
bona fide
a. (பிர.) உண்மையான, நேர்மையான, (வினையடை) உண்மையுடன், நேர்மையாக.
bona fides
n. (பிர.) (சட்.)நேர்மையான எண்ணம், கபடற்ற உள்நோக்கம்.
bonanza
n. செல்வச் செழிப்பு, பொன்மேனி, நற்பேறு, (பெ.) செல்வச் செழிப்புள்ள, வாய்ப்பு, நிறைவுடைய, அமைப்பு வளநிறைந்த.
Bonapartism
n. பிரஞ்சு மாவீரன் நெப்போலியன் போனபார்டட மரபு ஆதரவு, நெப்போலியன் கொள்கை ஆதரவு.
bonasus, bonassus
காட்டெருமை, கடமா.
bonbonnierre
n. சிங்காரத்தின்பண்டப் பெட்டி.
bonce
n. பெரிய கழங்கு, கோலி.
bond
-1 n. பிணைப்பு, கட்டு, தளை, உறவு, அன்பிணைப்பு, தொடர்பு, கடன்பத்திரம், ஒப்பந்தம், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தும் ஏற்பாடு, அரசியல் கடனீட்டுப்பத்திரம், தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு, ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.,தடைக்கட்டு, கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு, சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை, (பெ.) அடிமையாயுள்ள, தன்னுமையற்ற, (வினை) இணை, ஒன்றுசேர், பிணை, சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு, வில்லங்கப்படுத்தி வை.
bond paper
n. உயர்தன்மைத் தாள்.
Bond Street
n. உயர்குடியினர் வாழும் இலண்டன் நகரத்தெரு.
bond-stone
n. சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல்.
bondage
n. கட்டுப்பாடு, அடிமைத்தனம், சிறையீடு, சிறை வாழ்வு, கட்டுப்பாட்டிற் குட்படுத்தல், கட்டுப்படல், கட்டுண்டிருத்தல்.
bonded
a. சுங்கப்பிணையத்திலுள்ள, பத்திரத்துக்குப் கட்டுப்பட்ட, பத்திரத்தினால் காக்கப்பட்டுள்ள.
bondholder
n. அரசியல் கடனீட்டுப் பத்திரத்தின் உரிமையாளர்.