English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								bo, boh
								 குழந்தைகளை அச்சுறுத்தும் சொல், வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
								
							 
								boa,
								n,. நஞ்சற்ற மாசுணம், மலைப்பாம்பு வகை, நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை, மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை, செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
								
							 
								boaconstrictor
								n. தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை, இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
								
							 
								Boanergesm
								n. பெருஞ்சொற் கொண்டல், ஆரவாரச் சொற்பொழிவாளர்.
								
							 
								boar
								n. பன்றி ஏற்றை, ஆண்பன்றியின் இறைச்சி.
								
							 
								board
								n. பலகை, மரத்தட்டி, மென்மரத்தகடு, அட்டைப்பலகை, மேசை, உணவுமேசை, உணவு வசதி, பொதுமன்ற மேசை, மன்றம், மன்றக்குழு, குழுமம், ஆட்டப்பலகை, விளம்பரப்பலகை, பழுதுதட்டி, ஓவியத்தட்டி, ஓரப்பகுதி, கப்பற்பக்கம், புத்தக மேலட்டை, (வினை) பலகையிட்டகை, பலகையிணை, கப்பல் முதலியவற்றில் ஏறி இடம் பெறு, அருகணை, அணுகிச்செல்,ஏறித் தாக்கு, வணவு வசதி செய்துகொடு, தங்கி உணவு பெறு, கப்பல் திசை திருப்பு.
								
							 
								boarder
								n. விடுதி விருந்தினர், உணவு வசதி பெறுபவர், கப்பலேறுபஹ்ர்.
								
							 
								boardfoot
								n. பலகை அளக்கும் மூல அளவு.
								
							 
								boarding
								n. பலகை இணைப்பு, கப்பலேறுதல், உணவு வசதி.
								
							 
								Boarding t lodging
								 உண்டுறை விடுதி, உணவு உறையுள் விடுதி
								
							 
								boarding-pike
								n. கப்பலேறுவதற்குதவும் குத்துக்கம்பு, தாக்கப்பட்ட போது கப்பலைப் பாதுகாக்கப் பயன்படும் ஈட்டி.
								
							 
								boarding-school
								n. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி.
								
							 
								boardinghouse
								n. உணவு வசதியுடைய இல்லம், உணவகம்.
								
							 
								boarfish
								n. பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
								
							 
								boarhound
								n. காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
								
							 
								boarish
								a. காட்டுப்பன்றியின் குணமுடைய, முரட்டுத்தனமான.
								
							 
								boarsperar
								n. பன்றிவேட்டைக்குரிய ஈட்டி.
								
							 
								boast
								n. வீம்புரை, தருக்குரை, வீனான தற்புகழ்ச்சி, தற்பெருமையின் காரணம், (வினை) வீம்புபேசு, வீணாகத் தற்புகழ்ச்சி செய், செருக்குடன பேசு, வீண்பெருமைகொள், பெருமையுடன் கூறிக்கொள், பெருமிதங்கொள்.
								
							 
								boaster
								n. தற்புகழ்ச்சியாளர்.