English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								blurb
								n. புத்தகம் பற்றிய வெளியீட்டாளர் பாராட்டு விரிவுடை,புத்தக அட்டைமீதுள்ள  வெளியீட்டு விளம்பரம்.
								
							 
								blurred
								a. கறைப்பட்ட, மறைந்த, மங்கலான, தெறிவற்ற.
								
							 
								blurredness
								n. தௌிவின்மை.
								
							 
								blurring
								n. மஙகல்நிலை, அரைகுறை மறைப்பு.
								
							 
								blurt
								n. திடீர்தெறிப்பு, (வினை) உளறிக்கொட்டு, (வினையடை) ஆராயாது திடுமென.
								
							 
								blurting
								n. உளறிக்கொட்டுதல், (பெ.) உளறிக் கொட்டுகிற.
								
							 
								blush
								n. கன்றுதல், கன்னஞ்சிவத்தல், முகஞ்சிவத்தில் நாணம், வெட்கம், கன்றிய நிறம், சிவப்பு, கண்ணுறுதல், காட்சி, (பெ.)கன்னிய, சிவந்த, (வினை) கன்னு, முப்ஞ்சிவப்பாகு, நாணமுறு, வெட்கமடை.
								
							 
								blush-tint
								n. சிறு சிவப்பு, கன்னிய சிவப்பு.
								
							 
								blushful
								n. நாணுடைய, கனிந்த, சிவப்பான.
								
							 
								blushing
								a. நாணுகிற, நாணமுள்ள, சிவந்த.
								
							 
								blushingly
								adv. நாணத்துடன்.
								
							 
								bluster
								n. குமுறல், ஆரவாரம், கொந்தளிப்பு, சீறியெழுகை, வீம்புரை, வீறாப்பு, (வினை) குமுறியெழு, வீசியடி, வீணாரவாரம் செய், வீறாப்புப் பேசு, அடித்துநொறுக்கு, அமளிபண்ணு.
								
							 
								blusterer
								n. பிதற்றுரையாளர், வெற்றாவாரம் செய்பவர்.
								
							 
								blustering
								a. பிதற்றுகிற, வீம்பு பேசுகிற, சீறியடிக்கிற.
								
							 
								blusteringly
								adv. வீறாப்புடன், தாறுமாறாக, கொந்தளிப்புடன்.
								
							 
								blusterous
								a. தாறுமாறாகப் பேசுகிற, வீம்படிக்கிற, கொந்தளிக்கும் இயல்புடைய.
								
							 
								blustery
								a. கொந்தளிக்கும் இயல்புடைய.