English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
boastful
n. தற்புகழ்ச்சியுடைய, தற்பெருமை கூறிக் கொள்கிற.
boastless
a. தற்புகழ்ச்சி செய்யாத, எளிய, புறப்பகட்டில்லாத.
boat
n. ஓடம், தோணி, மீன்பிடிக்கும்படகு, பசிறுமரக்கலம், படகு போன்ற பாண்டம், (வினை) படகில் செய், படகில் உலாச்செல், படகில் வை, படகில் கொண்டு செல்.
boat-deck
n. படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம்,
boat-hook
n. படகுக்குரிய காப்பகம், படகு மனை.
boat-house
n. படகு தள்ளவும் இழுக்கவும் உதவும் கொக்கி வளைவுள்ள நீண்டஅகால்.
boat-load
n. படகுச்சுமை, படகுகொள் சுமையளவு.
boat-racea, boatracing
n. படகுப்பந்தயம்.
boat-song
n. வஞ்சிப்பாட்டு, படகோட்டிப் பாடல்.
boat-train
n. கப்பல்வழி இணைக்கும் புகைவண்டி.
boatbill
n. படகு போன்ற அலகுடைய பறவைவகை.
boater
n. படகில் செல்பவர், வைக்கோல் குல்லாய்.
boatswain
n. கப்பற் பாய்மர அலலுவலர், கல நாயகர், படகின் பொறுப்பாளர், கடற்பறவைவகை.
boatswain-bird
n. மலம்பூவை, நாகணவாய்ப் பறவைவகை.
boattail
n. மலம்பூவை, நாகணவாய்ப் புல்வகை.
bob
n. குதித்தாடும் பொருள், ஊசல் குண்டு, எடை நுல் குண்டு, காற்றாடி வாலின்எடைகுண்டு, சட்டித்தலை, குறுகத்தறித்த முடி, குஞ்சம், தறித்த குதிரைவால் மயிர், பழக்கொத்து, புழுக்களின் தொகுதி, புழுக்கூடு, பாவின் ஈ.ற்றுக்குறிலடி, எருப்பிசைத்துணுக்கு, பல்லவி, வெட்டியிழுப்பு, தலையசைப்பு, சிறு வணக்கம், மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு, மென்மையான தட்டு, மெல்லிய அடி, கேலித்துணுக்கு, தொங்கட்டம், ஆங்கில வெள்ளிக்காசு, (வினை) துள்ளிபாடு, தலையசைத்து வணக்கம் தெரிவி, சட்டென விலகு, வெட்டியிழு, நழுவி ஏய், புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு, மயிர் குறுக வெட்டு, வால் குறுகத்திறி, வணக்கத்துடன் காரியமாற்று, துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
bob-cherry
n. மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம்.
bob-white
n. அமெரிக்கப் பறவைவகை.
bob-wig
n. சிறு சுருட்டைமயிருள்ள பொய்மயிர்த் தொப்பி.