English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								bluemould
								n. அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
								
							 
								blueness
								n. நீலநிறம், நீலநிறமுடைமை.
								
							 
								bluepill
								n. பாதரசம் கலந்த மாத்திரை.
								
							 
								bluestocking
								n. படித்த அணங்கு, தற்பெருமையுடைய கலைமாகு.
								
							 
								bluey
								a. நீலச்சாயலான, நீலக்கலப்பான.
								
							 
								bluff
								-1 n. அகன்ற செங்குத்தான முகப்புடைய மேட்டு நிலம், சுவர் போன்ற மேட்டு முகப்பு,(பெ.) செங்குத்தான முகப்புடைய, முரட்டுத்தனமாகப் பேசுகிற, மொட்டையாகக் கூறுகிற, பருவெட்டமான, நௌிவுச்சுழிவற்ற, பண்பு நயமற்ற, மூடிமழுப்பாத, மனந்திறந்த, கட்டற்ற.
								
							 
								bluffly
								adv. மொட்டையாக, மூடி மறைக்காமல், மனந்திறந்து.
								
							 
								bluffnes
								n. முரட்டியல்பு, நயநாகரிகமின்மை, ஒளிவுன்றைவின்மை.
								
							 
								bluish
								a. சிறிது நீலச்சார்பான, சற்றே நீலமான,
								
							 
								blunder
								n. அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை, கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு, கண்மூடிப்பிசகு, (வினை) பெருந்தவறு செய், கண்மூடிச் செயலாற்று, குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ, அரைகுறையாகச் செய், போலிவேலை செய், காரியங்கெடு, இடறு, இடறி விழு.
								
							 
								blunderbuss
								n. வாயகலமிக்க சிறு கைவெடி, பழங்காலத் துப்பாக்கி.
								
							 
								blunderer
								n. கண்மூடிச் செயலாற்றுபவர், முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர், செயல் திறமற்றவர்.
								
							 
								blundering
								a. இடறுகிறு, ஓயாத்தவறு செய்கிற.
								
							 
								blunderingly
								adv. கண்மூடத்தமாக, தவறுகளைக் அடுக்கிக்கொண்டே.
								
							 
								blunge
								v. பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
								
							 
								blunt
								a. திண்ணிய, கட்டையான, ஊசி வகையில் மழுங்கலான, கூரற்ற, உணர்சியற்ற, அறிவுமழுங்கிய, மொட்டையாகப பேசுகிற, மூடி மழுப்பாத, உளந்திறந்த, நயமற்ற, (வினை) முனை மழுக்கு, உணர்வற்றால் மழுக்கு, நுண்ணயம் கெடு.
								
							 
								bluntly
								adv. மொட்டையாக, பச்சையாக, மூடல்மழுப்பலின்றி, நயநாகரிகமில்லாமல்.
								
							 
								bluntness
								n. முனைமழுக்கம், அறிவுமழுக்கம், கடுமுரட்டியல்பு, மறைப்பின்மை.
								
							 
								blur
								n. மைக்கறை, கறை, இகழ்ச்சிக்குறிப்பு, மங்குதல், அரைகுறை மரைப்பு, தௌிவின்மை, குழம்பியநிலை, (வினை) மையப்பு, கறைமேவுலி, உருக்கெடு, தௌிவு கெடு, மங்கலாக்கு, அழி, மறை.