English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								blowball
								n. பறக்கும் விதையின் துய்த்திரள்.
								
							 
								blowed, v. blow
								 என்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம்.
								
							 
								blower
								n. ஊதுபவர், காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு, காற்றோட்டமியக்கும் பொறி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.
								
							 
								blowgun
								n. ஊதுகணைக் குக்ஷ்ல், கணை-குண்டு ஆகிய வற்றை விசையுடன் எறிய உதவும் ஊதுகுழாய்க் கருவி.
								
							 
								blowlamp
								n. இடத்துக்கிடம் கொண்டு செல்லத்தக்க காற்றுட்டு விளக்குவகை.
								
							 
								blowpipe
								n. ஊதுலைக் குழாய், ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய், கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
								
							 
								blowy
								a. காற்று வீசுகிற, காற்றோட்டமிக்க.
								
							 
								blowze
								n. செங்கொழுப்புப் பணிப்பெண்.
								
							 
								blowzed, blowzy
								 செங்கொழுப்பான, பயிற்சியால் தளதளப்புடைய, கரட்டுத் தோற்றமுடைய, செப்பமற்ற, சீர்குலைவான.
								
							 
								blubbner
								n. திமிங்கிலக் கொழுப்பு, இழுதுமீன், அழுகை, (பெ.) வீங்கிய, உப்பிய, நீண்டு தொங்குகிற, (வினை) கதறிஅழு, அழுதரற்று, புலம்பு, நனை, உருக்கெடு, ஊதிப்பெரிதாகு.
								
							 
								bluchers
								n. பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி.
								
							 
								bludgeon
								n. செண்டு, குண்டாந்தடி, (வினை) குண்டாந்தடியால் அடி.
								
							 
								blue
								-1 n. நீல நிறம், நீலவான், நீலக்கருங்கடல், நீலவண்ணப்பொருள், வண்ணக நீலம், நீல வண்ணத்துடன், நீல மை, நீலச்சின்னம் கொண்ட கட்சியாளர், நீலச்சின்னம் ஏந்திய பல்கலைக்கழகக் கேளிக்கைப் பிரதிநிதிகள், நீலச்சின்னம், நீல ஆடை, நீலக்காலுறைக் கச்சை, வண்ணப்பூச்சி வகை, (பெ.) நீலநிறமான, நீலச்சாயம், நீல ஆடையுடுத்த, நீலச்சின்னம் உடைய,  துயரார்ந்த, புலமை சான்ற, கல்விச் செருக்கு மிக்க, தகுதி கெட்ட கயமைத்தனமான, (வினை) நீல நிறமாக்கு, நீலமிட்டு வெளு.
								
							 
								Blue metals
								 கருங்கல் நீல மாழைகள், நீல மாழைக் கற்கள், நீலப் பொன்மங்கள், நீல மாழைக் கல்லகம்
								
							 
								Blue peter
								n. கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி, சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி.
								
							 
								blue-black
								n. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான.
								
							 
								blue-bonnet
								n. ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்,அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய், ஸ்காத்லாந்து குடியானவர், ஸ்காத்லாந்து நாட்டவர்
								
							 
								blue-book
								n. நீல அட்டையிடு வெளியிடப்படும் சட்டமன்ற அறிக்கை.
								
							 
								blue-buck
								n. ஆட்டியல் மான்வகை.