English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								blossom
								n. பூ, கனிதரும் மலர், பூங்கொத்து, இளமை நலம், நல்லிமை, வனப்புத்தோற்றம், (வினை) அலர், அரும்பவிழ், மலர்விரி, மலர்ச்சியுறு, முழுவிரிவடை, வளம்பொங்கு.
								
							 
								blossom-nosed
								a. விரிந்த மூக்குடைய.
								
							 
								blossomfaced
								a. உப்பிய முகமுடைய.
								
							 
								blossomless
								a. பூவில்லாத, மலர்ச்சியற்ற.
								
							 
								blossomy
								a. மலர் நிறைந்த, பூப்போன்ற.
								
							 
								blot
								-1 n. புள்ளி, கறை, அழுக்கு, குற்றம், குறைபாடு, துடைத்தழிப்பு, இழிசெயல், இழி பண்பு, (வினை) கறைப்படுத்து, அழகுகெடு, துடைத்தழி, மைஓட்டுத்தாளால் ஒற்று, கிறுக்கிவை, பொருளற்ற எழுத்தால் நிறப்பு.
								
							 
								blotch
								n. கொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு.
								
							 
								blotched
								a. பொட்டுப்பொட்டான, தழும்புதழும்பான.
								
							 
								blotching
								n. அப்புதல், அடைதல்.
								
							 
								blotchy
								a. கொப்புளங்களை உடைய.
								
							 
								blotted
								a. கறைப்படுத்தப்பட்ட, துடைத்தழிக்கப்பட்ட, பொட்டாகச் சிதறப்பட்ட, கிறுக்கி வைக்கப்பட்ட, மைஒற்றப்பட்ட.
								
							 
								blotter
								n. கறைப்படுத்துபவர், அழிப்பவர், மை ஒட்டுத்தாள், மோசமான எழுத்தாளர்.
								
							 
								blottesque
								n. பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம், அப்புதல், விரிவான பகட்டு வண்ணப்படம்.
								
							 
								blotting
								n. கறைப்படுத்தல், துடைத்தழிப்பு, பொட்டுப்பொட்டாக்குதல், மை ஒற்றுதல், மை ஒற்றுத்தாள்,
								
							 
								blouse
								n. இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை, குடுத்துணி, இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
								
							 
								blow
								அடி. இடி, தட்டு, குத்து, இடர், அதிர்ச்சி.
								
							 
								blow-hole
								n. திமிங்கில மூக்கு, பனிப்புழை, நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி, காற்றாவி வெளியிடும் புழைவழி, உருக்கு உலோகக் குமிழி.
								
							 
								blow-out
								n. சக்கரக்குழற்பட்டை வெடிப்பு.
								
							 
								blow-valve
								n. காற்று வெளிச்செல்வதற்குரிய இதழ் வாயில்.