English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bloodletter
n. மருத்துவ முறைப்படி குருதிவடிப்பவர்.
bloodroot
n. சிவந்த கிழங்கும் சாறும் உடைய செடிவகை.
bloodshed.
n. குருதி சிந்துதல், கொலைப்பழி.
bloodshot
a. குருதிச் சவப்பான, அழற்சிவப்பான.
bloodstasin
n. இரத்தக்கறை.
bloodstatined
a. குருதிக் கறைப்பட்ட, கொலைக்குற்றம் உடைய, கொலைப் பழியுடைய.
bloodstock
n. முழுப்பயிற்சி பெற்ற குதிரைத் தொகுதி.
bloodstone
n. செந்தடங்கள் உடைய மணிக்கல்வகை.
bloody
a. செந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக.
bloody-boines
n. பூச்சாண்டி.
bloody-flux
n. குருதிப்போக்குக் கலந்துள்ள வயிற்றளைச்சல்.
bloody-hand
n. சுருதிக்கறையுடைய கை, இளங்கோமகன் உரிமைப் பொறிப்பான குருதிதோய்ந்த கைச்சின்னம்.
bloody-sweat
n. குருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை.
bloom
-1 n. மலர்ச்சி, மலர்தொகுதி, பூ, பூமணம், பூப்பொலிவு, அழகு, பளபளப்பு, கட்டிளமை, முழுநிறைவு, முழுற்புதுமை, செந்நிறம், செவ்வலரி நிறம், கன்னச் சிவப்பு, தூசிபோன்ற மேற்படிமானம், முகில் போன்ற மேல் தோற்றம், மெழுகு போன்ற பரப்பு, பூக்குவை, பூங்கொத்து, உலர்முந்திரிவகை, (வினை) பூவலர், மலர்ச்சியுறு, பூத்தாங்கு, முழுஅழகுடன் பொலிவுறு, தழை, விளைவு அளி.
Bloomer
n. பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
bloomers
pl. மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
bloomery
n. கனிப்பொருளை இருப்புக்கட்டிகளாக்கும் உலைக்கனம்இ
blooming
a. மலர்ச்சியுடைய, சிவந்த, மகிழ்ச்சிவாய்ந்த,.