English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ammunition
n. படைத்தளவாடம், சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
amnesia
n. நினைவிழப்பு, மறதி.
amnesty
n. அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி, (வினை) பொது மன்னிப்பு அளி.
amnion
n. பிறப்பதற்குமுன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வு.
amoeba
n. வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
amoebaean
a. இடையிட்ட விடைமுறையான.
amoebiform
a. வயிற்றுவலி வடிவமுள்ள.
amoeboid
a. வயிற்றுவலி போன்ற.
amok
adv. பித்துப்பிடித்து.
among,amongst
உள், இல், இடையில், சூழப்பட்டு, குழுவிற்பட்டு, தொகுதியில் இணைந்து.
Amontillado
n. இனிய குடிவகை.
amoral
a. ஒழுக்கத்துறைச் சார்பற்ற, ஒழுக்கஞ் சாராத.
amorce
n. வெடிமருந்து திணிப்பு, விளையாட்டுத் துப்பாக்கியின் அமுக்க வாயுறை.
amorist
n. காதலர், நவநாகரிகர், காதல் எழுத்தாளர், பெண் வேட்டையாளர்.
amorous
a. காதலிக்கும் பாங்குள்ள, மோகங்கொண்டுள்ள, காதலுக்குரிய.
amorphism
n. வடிவற்ற நிலை, மணி உருப்பெறா நிலை.
amorphous
a. வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
amortisation
n. கடன்தீர்நிதி மூலமாகக் கடன் குறைத்தல்.
amortise
v. பின்னும் மாற்ற முடியாத நிலையில் சொத்துரிமையை மாற்று, கடன்தீர்நிதி மூலமாகக் கடனைத்தீர்.
amount
n. மொத்தம், தொகை, முழுமதிப்பு, அளவு,(வினை) மொத்தமாகு, தொகையாகு, சரியாகு.