English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
amic
a. (வேதி,) நவச்சார ஆவிக்குரிய.
amicability,. amicableness
n. நட்பாங்கிழமை.
amicable
a. நட்பிணக்கமான,நட்பு முறையான, நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
amice
n. ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி, கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை, பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
amicus curiae
n. நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
amid
prep. இடையில், இடைநிகழ்வாக.
amide
n. (வேதி.) நவச்சாரச் சேர்மான வகை.
amidin
n. மாச்சத்தின் கரையத்தக்க கூறு, கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து.
amidol
n. நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி.
amidships
adv. கப்பல் நடுவில்.
aminobutene
n. நோவு தணிக்கும் மருந்து வகை.
amiss
adv. எதிர்பார்த்த அளவிற் குறைந்து, ஒழுங்கு மீறி, தவறாக, இசைவு கேடாக.
amity
n. நட்பு, நட்புறவு, நல்லெண்ணம்.
amlacoderm
n. மென்தோல் உயிரினப்பிரிவு.
ammeter
n. மின்னாற்றல்மானி.
ammonia
n. நவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
ammoniac, ammoniacal
a. நவச்சார ஆவித்தன்மை வாய்ந்த, நவச்சார ஆவிக்குரிய.
ammoniated
a. நவச்சர்ர ஆவிகலந்துள்ள.
ammonite
a. மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு.