English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ambulance
மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி
ambulant
a. நடக்கிற, இடம்விட்டுப் பெயர்கிற.
ambuloatory
n. உலாவிடம், நடைப்பாதை, வேய்சாலை,(வினை) நட்பபதற்குரிய, நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட, இயங்குகிற, நிறையற்ற, மாறுகிற.
ambury
n. குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு, கிழங்கு வகைகளின் வேர் நோய்.
ambush
n. பாயப் பதுங்குதல், பதுங்கிடம், பதுங்கிப்பாய்வோர், (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு, படைவீரர்களை ஒளித்துவை,ஒளிந்து காத்திரு, வழிப்பறி செய்.
ame damnee
n. கையாள், கைப்பாவையாயிருப்பவர், ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
ameer
n. முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
ameliorate
v. சீர்ப்படுத்து, நல்லதாக்கு, உயர்ந்ததாக்கு, சீர்ப்படு.
amelioration
n. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு.
ameliorative
a. செம்மைப்படுத்தும் இயல்புடைய, மேன்மைப்படுத்தும் தன்மையுடைய.
amen
int. அங்ஙனமே ஆகுக, (வினை) சரியென்று சொல், மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து.
amenability,amenableness
n. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை.
amenable
a. கட்டுப்பட்ட, உட்பட்ட, பொறுப்பாளராயுள்ள, இணங்கத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, எளிதில் ஆளாக்கத்தக்க.
amend
n. தீமையகற்று, பிழை திருத்து, திருத்தம்செய், சீர்ப்படுத்து, சீர்ப்படு.
amendable
a. திருத்தஞ்செய்கிற.
amende
n. அபராதம், நட்ட ஈடு.
amende honorable
n. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல்.
amendment
n. திருத்தம், சீர்மை, கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம், மாற்றுத் தீர்மானம்.
amends
n. ஈடு, கழுவாய், பரிகாரம்.
amenities
n.pl. வசிதகள், இனிய சிறப்பியல்புகள்.