English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ambience
n. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம்.
ambient
n. சுற்றியிருப்பது, காற்று, வானம், (பெ.) சுற்றிச்செல்லுகிற, சூழ்ந்துள்ள, எம்மருங்கும் வளைந்துள்ள.
ambiguity
n. இருபொருள், பலபொருள்களுக்கிடந்தரும் சொல், பொருள் தௌிவின்மை.
ambiguous
a. ஐயப்பாடான, தௌிவற்ற, உறுதியற்ற, இரட்டுற மொழிதலான
ambit
n. வளைவு, சுற்று, சுற்றெல்லை, புறவெல்லை, சுற்றுப்பரப்பு எல்லை.
ambition
n. உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள்.
ambitious
a. பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான.
ambivalence, ambivalency
n. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு.
ambivalent
a. இருமுக உணர்ச்சிப்போக்குடைய, இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
ambivert
n. உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்,
amble
n. ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை, கவலையற்ற நடை, (வினை) கெச்சை மிதிமிதித்து நட, கெச்சைக் குதிரையிவர்ந்துசெல், குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல், கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
amblonia
n. பார்வை மந்தம்.
amblyopic
a. பார்வை மந்தமுடைய.
ambo
n. தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
amboyna, amboynawood
n. ஆசியாக்கண்டத்து வண்ணமரக்கட்டை வகை.
ambrosia
n. சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம்.
ambrosial
a. நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய.
ambrosian
a. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
ambry
n. திருக்கலமாடம், கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
ambsace
n. இரண்டு பகடைப் புள்ளிகள், இருதாயம், மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு, துரதிர்ஷ்டம், பயனற்ற தன்மை.