English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
adorn
v. கோலஞ்செய், ஒப்பனைசெய், அழகூட்டு, அணிசெய், வண்ணஞ்செய்,
adornment
n. ஒப்பனை, அலங்காரம்.
adpress
v. சேர்த்து அழுத்து.
adrenal
n. குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த.
adrenalin
n. குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
adrift
adv. மிதந்து, அலைப்புண்டு.
adroit
a. சதுரப்பாடுடைய, முன்திறமை வாய்ந்த.
adry
adv. வறண்ட நிலையில், நீர்வேட்கையோடு, தாகம் நிரம்பி.
adscititious
a. மிகுதியான, உத்தேசிக்கபட்ட.
adscript
n. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட.
adscriptus glebae
a. நிலத்தோடு ஒட்டிய.
adsum
v. இதோ, இங்கே இருக்கிறேன்.
adulate
v. இச்சகம் பேசு, முகமன் கூறு.
adulation
n. இச்சகம் பேசுதல்.
adulator
n. முகமன் உரைப்போர், அடிவருடி, வேதாளிகர்.
adulatory
a. முகமன் உரைக்கிற, பல்லைக் காட்டுகிற, நச்சுகிற.
adult
-1 n. வயதுவந்தவர், முதிர்வயதுடையவர்.
adult education.
வயதடைந்தவர்களுக்கான கல்வி.