English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
admirable
a. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
admiral
n. கடற்படைத் தலைவர்,
admiralty
n. கடற்படைத் தலைவர் நிலை, கடற்படை ஆட்சிக்குழு, கடற்படை ஆட்சி நிலையம்.
admiration
n. வியந்துபாராட்டுதல், மெச்சுதல், போற்றுதல், ஆர்வப்பாராட்டு, நலம்பாராட்டி மகிழ்தல்.
admire
v. போற்று, வியந்துபாராட்டு, நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
admirer
n. ஆர்வலர், வியந்து பாராட்டுபவர், பின்பற்றுபவர், காதலர்.
admiring
a. வியந்துபாராட்டுகிற.
admissibility
n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
admissible
a. ஏற்றுக்கொள்ளத்தக்க.
admission
n. நுழைவு, ஏற்றுக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
admissive
a. ஏற்றுக்கொள்கிற.
admit
v. நுழையவிடு, ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், இடங்கொடு.
admittable
a. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க.
admittance
n. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
admitted
a. ஏற்றுக்கொள்ளப்பட்ட, வர இசைவளிக்கப்பட்ட
admittedly
adv. யாவரும் ஒப்ப, மறுப்புக்கிடமின்றி.
admix
v. கூட்டிக் கலப்புச் செய், கலந்து ஒன்றாகு.
admonish
v. எச்சரிப்புச்செய், நன்னெறிப்படுத்து, நல்லறிவூட்டு, நயமாக்க கண்டி, நினைப்பூட்டு.
admonishment
n. எச்சரிக்கை, அறிவுறுத்துதல்.
admonition
n. நல்லறிவு புகட்டுதல், நயமான கண்டிப்பு,. கடிந்துரை, எச்சரிப்புரை.