English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
adduce
v. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல்.
adduceable
a. எடுத்துக்காட்டத்தக்க.
adducent
a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
adduct
v. மையம் நோக்கி இழு.
adduction
n. மேற்கோள் காட்டுதல், சுரித்தல்.
adductive
a. முன் இழுக்கும் இயல்புடைய.
adductor
n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
adeem
v. விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
ademption
n. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
adenitis
n. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி.
adenoid
a. கழலைக்குரிய, சுரப்பி போன்ற.
adenoids
n. மூக்கடியான், மூக்கடிச் சதை வளர்ச்சி.
adenoma
n. சுரப்பி போன்ற கட்டி, கழலைக்கட்டி.
adept
n. கைவல்லார், திறமுடையார்,(பெ) கைதோந்த, முழுத்தேர்ச்சியடைந்த.
adequacy
n. நிறைவு, ஏற்ற அளவு, தகுதி.
adequate
a. போதிய, ஒத்த, தகுதியான.
adespota
n. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
adhere
v. ஒட்டிக்கொண்டிரு, நிலையாயிரு, பற்றாசை கொள், கடைப்பிடி.
adherence
n. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று.
adherent
n. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.