English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
adhesion
n. பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adhesive
n. பசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற.
adhesive tape.
கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
Adhesives
பசைமங்கள், ஒட்டிகள்
Adhesives stamp
ஒட்டு வில்லை
adhibit
v. மருந்துபோடு, ஒற்று.
adhimsa
n. இன்னாசெய்யாமை.
adiabatic
a. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வெளியே விடாத.
adiantum
n. சூரல் வகை, நனையாத பெரணி வகை.
adiaphora
n. சிறப்பில் கொள்கைகள்.
adiaphorism
n. இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை, கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
adiaphorist
n. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
adieu
n. பிரிவுரை, போய்வருக.
adio-activity
n. கதிரியக்கம்.
adipic
a. கொழுப்பைச் சார்ந்த.
adipoceren,.
அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
adipose
n. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த.
adiposity
n. கொழுப்புடைமை.
adit
n. அணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி.
adjacency
n. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல்.