English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
attribute
-1 n. இயற்பண்பு, இயல்புக்குணம், (இலக்.) அடைமொழி.
attribute(2),
கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது.
attribution
n. கற்பித்துக்கூறுதல், உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
attributive
n. அடைமொழி, (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க, அடைமொழி சேர்க்க்பட்ட.
attrite
a. உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
attrition
n. உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
attuition
n. பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
attune
v. இசைவி, பொருத்து.
attunement
n. இசைவித்தல்.
atypical
a. பொதுமாதிரியல்லாத.
au courant
a. அறிவது அறிந்த.
au dond
adv. அடித்தலத்தில், அடிப்படையில்.
au fait
a. நன்கு தெரிந்த.
au naturel
adv. மிக எளிமைவாய்ந்த முறையில்.
au pair
n. ஒருவருக்கொருவர் ஊழிய உதவியன்றி வேறுபண இடையீடில்லாத.
au pied de la lettre
adv. சொல்லின் நேர் பொருளிலேயே.
au revoir,
(தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
auberge
n. சத்திரம், தங்குமனை.
aubrietia
n. இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை.