English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
attain
v. முயற்சியினால் அடை, நிறைவேற்று.
attainable
a. முயன்று அடையக்கூடிய.
attainder
n. சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
attainment
n. முயற்சியால் அடைதல், பேறு.
attainments
n.pl. கல்வியின் ஈட்டப்பட்டவை, தேர்ச்சிப்பேறுகள்.
attaint
v. குற்றவாளியென முடிவுசெய், மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய், இழிவுபடுத்து.
attar
n. ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய், அத்தர்.
attemper
v. தக்க அளவில் கல, தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து, மிதமாக்கு, சரிப்படுத்து.
attempt
n. முயற்சி, (வினை.) முயல், முயற்சிசெய்.
attend
v. உற்றுக்கேள், கவனி, உடன்செய், கூடஇரு, இடத்திரு.
attendance
n. வந்திருக்கை, வரவு.
attendant
n. ஊழியன், (பெ.) உடன் செல்கிற, உடனிருக்கிற.
attender
n. கையாள், சிற்றெழுத்தர்.
attendment
n. (அரு.) உடனிணைவு, பக்கமேளம்.
attention
n. கவனம், பார்வை, கருத்து, (படை.) நிமிர்ந்து நிற்கும் உருவமைதி.
attentive
a. கருத்துள்ள, நினைப்புள்ள, எச்சரிக்கையான, வணக்கமுள்ள.
attentively
adv. கருத்துள்ள நிலையில்.
attentiveness
n. கவனிக்கும் தன்மை.
attenuate
a. மெல்லிய, தளர்த்தியான, (வினை.) மெல்லியதாக்கு, குறை.
attenuation
n. மெலிவு, நொய்ம்மை, நுண்மை.