English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Atman
n. ஆன்மா, உயிரின் உள்ளொளி.
atmology
n. வளிமண்டல நீராவி நிலைநுல்.
atmolysis
n. புகைகளைப் பிரிக்கும் முறை.
atmosphere
n. வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
atmospheric, atmospherical
a. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய.
atmospherics
n.pl. வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
atok
n. தீ மவ்க் கசிவுநீரை வெளிப்படுத்தும் கீரியின் விலங்கு வகை.
atoll
n. காயலைச்சூழ்ந்த பவழத் தீவு, வட்டப்பவழத்திட்டுக்கள்.
atom
n. அணு, பருப்பொருளின் முன்கூறு.
atom-smasher
n. அணுத்தகர் பொறி.
atomic
a. அணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.
atomism
n. அணுவாதம், அணு இயக்கக்கோட்பாடு.
atomist
n. அணுக்கோட்பாட்டாளர்.
atomistic
a. அணுச்சார்ந்த, அணுக்கோட்பாட்டிற்குரிய.
atomium
n. அணுவின் உள்ளமைப்புக் காட்டும் குழை குச்சு அமைவு.
atomization
n. அணுவாக்குதல், (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
atomize
v. அணுக்களாகக் குறை.