English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
at
prep. இல், இடத்தில், அருகில், அடியில்.
at daggers drawn
போர்செய் நிலையில், பகைமை நிலையில்
at deaths door
இறக்குந்தறுவாயில்.
at the back of
பின்னால், ஆதவரவாக, பின்பற்றி, மறைவாக.
at-home
n. விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
atabal
n. முழவு வகை, போர்ப்பறை.
ataraxia, ataraxy
அமைதிநிலை, இன்பத்தையும் துன்பத்தையும் பொருட்படுத்தாத மனப்பான்மை.
atavism
n. மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
atavistic
a. மூதாதையரின் இயல்பு கொண்ட, முதுமரபு மீட்சியுடைய.
ataxic
a. ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
ataxy
n. உடலுறுப்புகள் ஒத்தியங்க மாட்டாமை.
ate
v. ஈட் என்பதன் இறந்தகாலம்.
ateleiosis
n. உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை, நிறைவுறாத வளர்ச்சி.
atelier
n. தொழிற்சாலை, கலைஞனின் பணிமனை.
athanor
n. இரசவாதியின் உலை.
atheism
n. நாத்திகம், கடவுள் நம்பிக்கையின்மை.
atheistic
a. கடவுள் கொள்கையற்ற.
atheistical
a. நாத்திகஞ் சார்ந்த.