English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
auditorial
a. தணிக்கையைச் சார்ந்த.
auditory
n. கேட்போர், கேட்குமிடம், (பெ.) கேட்டல் தொடர்புடைய.
auditress
n. பெண் தணிக்கையாளர்.
auf
n. குறளியின் குழந்தை, சிறுக்கியின் சேய்.
Augean
a. அழுக்கான, எளிதில் சுத்தம் செய்ய முடியாத.
auger
n. துரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி.
aught
n. யாதாவது ஒன்று, சிறிதளவு, நுண்கூறு.
augment
-1 n. வளர்ச்சி, மிகுதி, (இலக்.) சாரியை.
augment**
-2 v. பெரிதாக்கு, வளரச்செய், பெரிதாகு, அதிகமாகு.
augmentable
a. பெரிதாக்கத்தக்க.
augmentation
n. வளர்ச்சி, அதிகரித்தல்.
augmentative
a. பெருகும் தன்மையுள்ள, அதிகரிக்கும் ஆற்றல் உடைய, (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற.
augmenter, augmentor
பொறியின் செயன்மையைப் பெருகுவிக்கும் நரம்பு.
augur
n. குறிசொல்பவர், கணி, (வினை.) குறிசொல், வருவதுகூறு.
augural
a. குறி கூறுதலைச் சார்ந்த.
augury
n. நிமித்தம், புள்வாய்ப்பு, குறி கூறுதல், முன்னுணர்வு.
August
n. ஆங்கில ஆண்டின் எட்டாம் மாதம்.
august(2),auguste
n. விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன்.