English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aslope
adv. சாய்வில், சரிவில். சாய்வாக. குறுக்காக.
asocial
a. கூடிவாழ விரும்பாத, மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
asp
-1 n. மரவகை, 'காட்டரசு'.
asparagine
n. தண்ணீர்மவிட்டான் கொடியிலிருந்து எடுக்கப்படும் வேதியியற் பொருள்.
asparagus
n. தண்ணீர்விட்டான்கொடி.
aspect
n. நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு.
aspectable
a. காணப்படுகிற, காண்பிணிய.
aspen
n. மரவகை, 'காட்டரசு', (பெ.) 'காட்டரசு' போலக்காற்றில் அதிர்ந்தாடுகிற, நடுங்குகிற, அஞ்சுகிற.
asper
-1 n. பழங்காலத் துகிய நாணயவகை.
asperate
v. கடிதாக்கு, கரடுமுரடாக்கு.
aspergill, aspergillum
n. புனிதநீர் தௌிக்கும் தூரிகை.
Aspergillus
n. பூஞ்சைக்களான் இனம், பூசினை.
asperity
n. கடுமை, முரட்டுத்தன்மை, உறைப்பு, கடுகடுப்பு, வெடுக்குத்தனம்.
asperse
v. தூவு, தௌி, சிதறு, பழிதூற்று, அவதூறுசெய், இழிவுரை கூறு.
aspersion
n. பழிதூற்றுதல், அவதூறு.
aspersive
a. பழிதூற்றும் இயல்புடைய, அவதூறான.
aspersorium
n. தீர்த்தபாத்திரம்.
aspersory
n. நன்னீர்த் தூரிகை, நன்னீர்க் கொள்கலம், (பெ.) பழிதூற்றுகிற, அவதூறான, அவமதிக்கும் தன்மையுடைய.
asphalt
n. புகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட.