English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
asphodel
n. அல்லியினக்கொடி, கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
asphyxia
n. நாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடல், திணறல்.
asphyxiant
n. மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய வேதியியற்பொருள், (பெ.) மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய.
asphyxiate
v. மூச்சுத் திணறவை.
asphyxiation
n. திணறல், மூச்சுத்தடை, திணறடிப்பு.
asphyxiator
n. மூச்சுச்திணறடிப்பவர்.
aspic
-1 n. அகலிலையுடைய நறுமவ்ப் பூஞ்செடி வகை.
aspic(3), aspick
n. விரியன்பாம்பு வகை.
aspidistra
n. மனையக அழகுச்செடிவகை.
Aspidium
n. கேடயவடிவ இலையுடைய சூரல்வகை.
aspirant
n. அவாவுபவர், விழைபவர், நாடுபவர், வேண்மர்.
aspirate
n. மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு, (பெ.) மூச்சொலியான, (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு.
aspiration
-1 n. வேணவா, பேரார்வம், நாட்டம், விழைவு.
aspiration,
-2 n. முழு உயிர்ப்புடன் ஒலித்தல், மூச்சொலி கலந்த மெய்யொலி, காற்றை உறிஞ்சியிழுத்தல்.
aspirator
n. காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
aspiratory
a. மூச்சுக்குரிய.
aspire
v. அவாவு, விழை, ஆர்வத்துடன் விரும்பு.
aspirin
n. வெப்பாற்றி, காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
aspout
adv. கொப்புளிக்கும் நிலையில், பொங்கி வழிந்து.