English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ash-fire
n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல்.
ash-fly
n. மீன் தூண்டிலில் பயன்படும் சிற்றுயிர்.
ash-furnace
n. வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
ash-heap
n. சாமபற்களம், குப்பை.
ash-hole
n. அடுப்படிச் சாம்பற்குழி.
ash-leach
n. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
ash-leaf
n. முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
ash-pan
n. அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
ash-stand
n. படிவலத்தட்டு, புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Ash-Wednesday
n. கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
ashake
adv. நடுங்கி, குழுங்கி.
ashamed
a. வெள்கி, வெட்கமுற்று, குற்றமுணர்ந்து நாணி.
ashen
-1 a. அசோக மரத்துக்குரிய, தேவதாருவகை மரத்தாலான.
ashen(2), ashen-grey
a. சாம்பல் நிறமான.
ashery
n. சாம்பரமும் முத்துநீறும் உண்டுபண்ணும் இடம்.
ashes
n.pl. சாம்பல், நீறு, எரிமலைச்சாம்பல், சுடலைநீறு, எரிசாம்பல்.
ashet
n. ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம், வட்டில்.
ashine
adv. ஒளிர்ந்து, பளப்பளப்பாக.
ashiver
adv. நடுக்கமுடன், நடுங்கிக்கொண்டு.
Ashkenazim
n.pl. போலந்து-செர்மனி நாடுகளிலுள்ள யூதர்கள்.