English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
artifice
n. கருவி, சாதனம், பொறியமைப்பு, கைத்திறன், கைவேலைப்பாடு, சதுரப்பாடு, சூழ்ச்சி, தந்திரம், ஆள்வினைத்திறம்.
artificer
n. கைவினைஞர், பொறிவலர், புதிதுபுனைபவர்.
artificial
a. செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
artificiality
n. செயற்கையாயுள்ள தன்மை, இயல்பு அற்றநிலை.
artificialize
v. செயற்கையாக்கு, இயல்பல்லாததாக்கு.
artiist
n. கவின்கலைஞர், ஓவியர், கலைஞர், கற்பனை உனத்தர், சுவைஞர்.
artillerist
n. பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர், பீரங்கி இயக்குபவர்.
artillery
n. பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை.
artillery-plant
n. மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
artilleryman
n. பீரங்கிப்படைவீரன்.
artiodactyl
n. இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு, (பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
Artisan
கைவினைஞர், கைத்திறத் தொழிலாளர்
artiste
n. கலைத்தொழிலர், கைவினை முற்றியோர்.
artistic, artistical
a. கலைஞர்களைச் சார்ந்த, கலைக்குரிய, கலைத்திறனோடு செய்யப்பட்ட, கலைச்சுவையுள்ள.
artistry
n. கலைநாட்டம்,கலை வேலைப்பாடு, கலைத்திறன்.
artless
a. திறமையற்ற, பண்பாடில்லாத,ஒழுங்கற்ற, இயல்பான, கபடற்ற, பேதைமையான.
Artocarpus
n. பலாவிளக்காய், பஷ்வினப்பழம்.
Arts
கலையகம், கலை, கலைக்கூடம்
artsman
n. கலைப்பயிற்சி கொள்பவர்.