English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
arthritic
n. கீல்வாத நோயாளி, (பெ.) மூட்டுக்குரிய, மூட்டுக்கு அண்மையிலுள்ள, மூட்டுவீக்கத்துக்குரிய, கீல்வாதத்தின் இயல்புள்ள.
arthritis
n. மூட்டுவீக்கம்.
arthromere
n. இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு.
arthropathy
n. சூலை, கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
arthropod
n. ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
arthrosis
n. மூட்டிணைப்பு, தௌிவொலி எழுப்புதல்.
arthrospore
n. உதிர்சிதல்.
Arthurian
a. பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய, ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
artichoke
n. உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
article
n. எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு.
articled
a. பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட, வகுக்கப்பட்டட, குறிக்கப்பட்ட.
articles
n.pl. பொதுவிதிகள் அல்லது திட்டங்கள்.
articulable
a. இணைக்கக்கூடிய.
articular
a. மூட்டுகளுக்குரிய, மூட்டினருகில் உள்ள.
Articulata
n.pl. இணைப்புடலி உயிரின வகுப்பு.
articulate
n. (வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம், (பெ.) இணைக்கப்பட்ட, தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட, பிரித்து வைக்கக்கூடிய, தௌிவாகக் காணக்கூடிய, தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன, தௌிவாய்ப் பேசக்கூடிய, (வினை.) மூட்டினால் இணை, பல மூட்டுக்களைக் கொண்டு சேர், தௌிவான ஒலிகளாக அமை, தௌிவாகப்பேசு.
articulated
a. மூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
articulation
n. இணைத்தல், இணைக்கும் விதம், இணைப்பு, துண்டம், தௌிவான ஒலி, தௌிவான பேச்சு, மெய்யெழுத்து.
articulator
n. தௌிவாக உச்சரிப்பவர், எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
articulatory
a. ஒலிகளைத் தௌிவாக உச்சரிப்பதற்குரிய.