English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
whipping-post
n. கசையடிக் கம்பம்.
whipping-top
n. சாட்டைப்பம்பரம்.
whippoorwill
n. இராக் கூவற்பறவை வகை.
whippy
a. சாட்டை போன்ற, இழைவு நௌிவான.
whipray
n. திருக்கைமீன் வகை.
Whipsnade
n. காட்டுவிலங்குச் சேமக் காட்சிப்பண்ணை.
whipstall
n. நேர்குத்துக் கரணம்.
whipster
n. சிறு குழந்தை, அடித்தே திருத்தப்படத்தக்க குறும்புக்காரர்.
whir, whirr
'விர்' ஒலி, கரகர ஒலி, சக்கரச் சுழற்சி ஒலி, பறவை இறக்கையடிப்பொலி, (வினை.) 'விர்' என்ற ஒலியெழுப்பு, 'விர்' என்ற ஒலியோடு சுழலு.
whirl
n. சுழற்சி, சுழல்வு, சுழாறீடு, (வினை.) சுழற்று, சுழலு, எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு, சுழற்றி இயக்கு, சுழன்று சுழன்று செல், சுற்றிச் சுற்றிச் செல், வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச், ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய், ஊர்தியில் வேகமாக அனுப்பு, தலை சுற்றப்பெறு, மூளைக்கறக்கமுறு, சுழலும் உணர்ச்சி பெறு, புலன்கள் வகையில் மயக்கமுறு, உருண்டு புரண்டு செல், குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.
whirl-about
n. சுழற்சி, சழலுதல், விரைவாகச் சுழலுவது.
whirl-blast
n. சுழல்காற்று.
whirl-bone
n. முழங்காற் சில்லு, பந்துக்கிண்ண மூட்டெலும்பு.
whirley
n. (படை.) செயற்கை மனிதக்குண்டு, உயிருள்ள மனிதனைப்போல் சிந்தித்துச் செயலாற்ற வல்லதாக அமைக்கப்பட்ட இயந்திரக்குண்டு.
whirligig
n. இராட்டு, கையில் வைத்துச் சுற்றும் விளையாட்டுப் பொருள், குடை இராட்டினம், நீர்மீது சுழன்று சுழன்று செல்லும் நீர்வாழ் விட்டில் வகை, சுழற்சிப் பாருள், சுழல்வியக்கம்.
whirling
n. சுழற்றீடு, சுழற்சி, சுழல்வு, (பெ.) சுழற்றுகிற, சுழலுகிற, சுற்றுகிற, உருண்டுருண்டு செல்கிற.
whirling-dervish
n. இஸ்லாமிய சுழலாட்டப் பக்தர் குழுவினர்.
whirlpool
n. பெருநீர்ச்சுழி.
whirlwind
n. சுழற்காற்று, சூறாவளி.
whirly-bird
n. (இழி.) நிமிர் வானுர்தி.