English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
whereunder
adv. எதன் கீழே, இதன் கீழே, இதனடியில், இதன்சார்பாக.
whereunto
adv. எதற்கு, என்ன காரணத்தைக் கொண்டு, எந்நோக்கத்துடன், இது வகைக்கு, இக்காரணத்தைக் கொண்டு, இந்நோக்கத்துடன்.
whereupon
adv. எதன்மீது, இதன்மீது, உடனே, இதன் பின்னாக.
wherever
adv. எங்கேதான், எங்காயினும், எங்குவேண்டுமாயினும், எங்குவேண்டுமானாலும் அங்கெல்லாம்.
wherewith
adv. எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு,இதன்மீது.
wherewithal
n. கைப்பணம், செலவுக்கு இன்றியமையாப் பணம், சாதனம், ஆதார அடிப்படைக் கருவிகலம், எதனால், எதனைக்கொண்டு, எதன்மீது, இதனால், இதனைக்கொண்டு, இதன்மீது.
wherry
n. பரிசல், ஆனேற்றிச்செல்லும் தட்டைப்படகு.
wherryite
n. இளம்பச்சை நிறக் கனிம வகை.
whet
n. அராவுகை, தீட்டுகை, கூராக்குதல், சாணைபிடிப்பு, விருப்பத்தைத் தூண்டுஞ் சிறுகூறு, (வினை.) அராவு, தீட்டு, கூராக்கு, சாணைபிடி, பசிதூண்டு, அவாத்தூண்டு, பசிபெருக்கு, அவாப் பெருக்கு.
whether
-1 pron (பழ.) இருவருள் எவர், இரண்டனுள் எது, இருவருள் எவரை, இரண்டனுள் எதனை, (பெ.) (அரு.) இரண்டனுள் எந்த, (அரு.) இருவருள் எந்த.
whether(2),
conj. இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும்.
whew
int. அட போ, ஏளனப் புறக்கணிப்புக் குறிப்பு.
whey
n. உறைபால் தௌிவு, பாற்கட்டி ஊறல்நீர்.
whey-faced
a. வெளிறிய தோற்றமுடைய.
which
pron எது, எவை, இரண்டில் எது, இருவருள் எவா, இரண்டில் எதனை, இருவருள் எவரை, எது எது, எவர் எவர், எத்தனையாவது, எத்தனையாமவர், பலவற்றுள் எது, பலருள் எவர், பலவற்றுள் எவை, பலரள் எவர்கள், எதுவோ அந்த, எதையோ அந்த, (பெ.) எந்த, இரண்டில் எந்த, பலவற்றுள் எந்த, எத்தனையாவதான, எத்தனையாமவரான.
whichever, whichsoever
pron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில.
whidah-bird
n. ஆப்பிரிக்க நீள்வாற் சிறுபறவை வகை.
whiff
-1 n. புகைக்கற்றை, புகையிலையின் சிறு துணுக்கு, வாடை வீச்சலை, காற்றின் ஒரு வீச்சு, சிறு புகையிழுப்பு, மண அலைவீச்சு, புகைப் பூஞ்சுருள், சிகரட்டு, கட்டுமரம், சிறுபடகு, சிறுதுணுக்கு, பொடி அளவு, (பே-வ) நொடி நேர நோக்கு, (வினை.) புகைவகையில் கற்றை கற்றையாக வெளியிடு, புகை உள்ளிழு, மோந்து பார், காற்று வகையில் அலையலையாக வீசியடி, மெல்ல வீசு, வீசியடித்து மெல்ல நகர்த்து, மெல்ல நகர்த்திக் கொண்டு செல், மெல்ல வீசியடித்துக்கொண்டு செல்லப்படு, மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லப்படு, மெல்ல நகர், கமழு, மணமுடையதாயிரு.
whiffle
n. மென்காற்றலை, பூங்காற்று, (வினை.) காற்றுவகையில் மெல்லலைவீசு, இளங்காற்றாக வீசு, கப்பலை இங்கும் அங்கும் மிதக்கவிடு, திசை மாறி மாறிச் செல்லவிடு, விளக்கு வகையில் சுடராடு, இலைவகையில் நடுங்கு, எண்ணவகையில் பரவலாகச் செல், பேச்சிடையே சிறு மூச்சொலி எழுப்பு.