English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wheel-house
n. பயினகம், கப்பல் இயக்குபவரின் இடம்.
wheel-lock
n. முற்காலத் துப்பாக்கித் தட்டுபொறி.
wheel-plough
n. சக்கர ஏர்.
wheel-tread
n. வண்டிச்சக்கரத்தின் நிலந்தொடும் பகுதி.
wheelbarrow
n. தள்ளுவண்டி, சக்கரக் கைவண்டி.
wheeled
a. சக்கரங்களால் இயங்குகிற.
wheeler
n. சுழற்றுபவர், சுழல்பவர், சுழற்றுவது, சுழல்வது.
wheels
n. pl. இயந்திர இயங்குறுப்புக்கள், இயந்திரப் பகுதிகள்.
wheelwright
n. வண்டிக்கம்மியர்.
wheely
a. சக்கர வடிவுடைய, சக்கரம் போல் இயங்குகிற.
wheeze
n. ஊகமூச்சு, உஸ் என்ற ஒலிப்புடன்கூடிய பெருமூச்சு, நடிகர் நடிப்பிடை நொடிக்கதை, நடிப்பிடை வம்பளப்பு, (வினை.) குறுமூச்செறி, ஏலாமுயற்சியுடன் மூச்சுவிடு.
wheezy
a. ஊகமூச்செறிகிற, உஸ் என்று ஒலிக்கிற.
whelk
-1 n. ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை.
whelm
v. வாய்மடு, விழுங்கு, அமிழ்த்து, மூழ்கடித்துவிடு, உள்வாங்கிச் சூழ்ந்துகொள்.
whelp
n. நாய்க்குட்டி, சிங்கக்குருளை, கரடிக்குட்டி, விலங்கின் சிறு குருளை, பையல், (வினை.) நாய்க்குட்டி ஈனு, இழி வழக்கில் பிள்ளைபெறு, தீமையான திட்டங்கள் முதலியவற்றின் வகையில் தோற்றுவி.
when
n. நிகழ்ச்சிக்காலம், நிகழ்ச்சிநேரம், நிகழ்ச்சிக்கால வரையறை, நிகழ்ச்சிக்கால இடச்சூழல், எந்தக்காலம், எந்தநேரம், என்ற காலம், என்ற சமயம், என்பதற்குரிய வேளை, எப்பொழுது என்ற செய்தி, (வினையடை.) எப்பொழுது, எந்தச்சமயம், என்றைக்கு, எந்தக் காலம், பொழுது, என்ற பொழுதில், என்பதை அடுத்து, என்றவுடன்.
when the balloon goes up
நடவடிக்கை தொடங்கும்பொழுது, தொல்லை தொடங்கும் சமயத்தில்.
whenas,
conj. (பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால்.
whence
n. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால்.
whencesoever
adv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும்.