English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vedic
n. கீர்வாணம் வேதகால இந்திய ஆரியமொஸீ, (பெ.) வேதம் சார்ந்த, வேதத்திலுள்ள, வேதங்கஷீல் குறிக்கப்படுகிற, வேத வழக்கான.
vedist
n. வேதாந்தி, வேதப்பயிற்சி வல்லவர், வேதங்கஷீல் வல்லவர்.
veer
v. திசை மாற்று, திசைமாற்றித் திருப்பு, காற்று வகையில் திசைமாறித் திரும்பு, திசை மாறு, மனத்தை மாற்று, நடத்தை-மொஸீ மாற்றிக்கொள், மொஸீப்பண்பு மாற்று, கருத்து மாறுபடு, பண்பு மாறுபடு, காற்று வகையில் கதிரவனை நோக்கி வீசு, (கப்.) கப்பலின் வேகத்தைக் குறை, தளர்த்து.
vega
-1 n. (ஸ்பெ.) ஸ்பெயினில் படுகைநிலம், கியூபா தீவில் குறை ஈரப்பத நிலம், கியூபாவில் புகையிலை பயிரிடும் பகுதி.
vegan
n. சித்த உணவினர், எவ்வகை உயிரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினர், (பெ.) சித்த உணவினரான, எவ்வகை உயரினச் சார்பான உணவும் கொள்ளாத தீவிர சைவ உணவினரான.
vegetable
n. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட.
vegetal
n. தாவரம், காய்கறி வகை, (பெ.) தாவர இயல்புடைய, காய்கறி சார்ந்த, விலங்குகளுக்கும்-தாவரங்களுக்கும் பொதுவான.
vegetarian
n. காய்கறி உணவு உண்பவர், சைவச் சாப்பாட்டாளர், புலால் உண்ணாதவர், பால்முட்டையின்றிப் பிற கறி உணவு உண்கிற, புலாலுண்ணாத, ஊனுண்ணாத.
Vegetarian Hotel
சைவ உணவகம்
vegetarianism
n. சைவ உணவுக் கோட்பாடு, புலால் மறுத்த உணவுக் கொள்கை, பால் முட்டை நீங்கலான, ஊன் உணவு மறுத்த தாவர உணவுமுறை, புலால் நீக்கி உண்ணும் பயிற்சி முறை.
vegetate
v. தாவரம்போல் வளர், இயல் வளர்ச்சியுறு, முளை, தழை, தாவர வளர்ச்சி புகுத்தீடு செய், தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய், தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட, ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ், செலற்ற வாழ்க்கை நடத்து.
vegetated
a. தாவரங்கள் மூடப்பட்ட.
vegetation
n. தாவர வளர்ச்சி, தழை குழை வளர்ச்சி, வளர்த்தல், தாவரங்கள், தாவர வாழ்க்கை, இயல் வளர்ச்சி, செயலற்ற சோம்பேறி வாழ்க்கை, (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி.
vegetative
a. தாவரங்கள் போல் வளருகிற, தாவரங்கஷீன் வளர்ச்சியை ஊக்குகிற, (உயி.) தனி வாழ்வுக்குரிய, இனப்பொது வாழ்வு சாராத பாலினஞ் சாரா மரபுப்பெருக்கமுடைய, எண்ணமின்றித் தானாக நிகழ்கிற, அறியாச் செயலான.
vehemence
n. மோதுவேகம், விசையாற்றல், துடிதுடிப்பார்வம், உணர்ச்சித் துடிதுடிப்பு.
vehement
a. விசைவேகமான, மும்மரமான, படுமுனைப்பான, ஆவேசமிக்க, உணர்ச்சித் துடிதுடிப்பு வாய்ந்த, வேக ஆற்றல் மிக்க, உணர்ச்சி ஆற்றல் மிக்க.
vehicle
n. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம்.
vehicular
a. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய.
veil
n. முக்காடு, முகத்திரை, மூடுபடாம், முகவலை, முகமறைப்பு மென்திரை, மூடாக்குத் திரை, துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை, வெயில் மறைப்பு ஆடை, தூசிமறைப்பு ஆடை, கோயில் இடைமறிப்புத் திரை, குருமார் தோளணிப்பட்டம், மறைப்புத்திரை, புறமறைப்பு, மேலீடான புறப்பகுதி, உருமாற்றுத்திரை, உருமாற்றமைவு, போலிச் சாக்குப்போக்கு, பொய்க்காரணம், புரியா மறைதிரை, கருத்து மறைப்பு, அரைகுறை மறைப்பு, தெஷீவின்மை, கம்முகுரல், குரல் கரகரப்பு, (தாவ.) மெல்லிதழ்த்தாள், மென்றோகை, (வில.) மெல்லிதழ் உறுப்பு, (வி.) மூடாக்கிடு, முகம் மறை, படாமிடு, முகமூடியிட்டு மறை, மூடு, பொதிந்து வை, மறை புதிராக்கு.
veiled
முகமூடியிட்டு மறைக்கப்பட்ட, முகத்திரையிடப் பெற்ற, மூடிமறைக்கப்பட்ட, புதிர்நிலையான.