English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
veiling
n. வலைத்திரைத் துணி, மறைப்பு, மூடாக்கிடு, மூடாக்கு, முகத்திரை, (பெ.) மூடாக்கிடுகிற, முகமறைக்கிற, மறைத்து மூடுகிற.
veily
a. மூடாக்கியலான, முகத்திரைபோன்ற.
vein
n. உண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு.
veined
a. குருதிநாளங்கள் கொண்ட, உள்வெட்டுகளுள்ள, தாதுப்படுகைக் கால்கள் கொண்ட, ஒஷீவரிக் கால்கள் கொண்ட, இறகு வகையில் வரி நரம்புகளையுடைய, பண்புக் கூறுகள் வாய்ந்த, இயற்பாங்குக் கூறுகள் வாய்ந்த.
veining
n. வரி நரம்பமைதி, வரி நரம்பமைதிப் பாங்கு, ஒஷீவரியீடு.
veinless
a. குருதிநாளமற்ற, இலை வகையில் வரிநரம்பற்ற, படுகைக் கால்களற்ற, ஒஷீவரிக் கால்களற்ற, சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.
veinous
a. குருதிக் குழாய்கள் நிறைந்த, நரம்பிழைகள் நிரம்பிய, வரி நரம்புகள் வாய்ந்த, படுக்கைவரிக் கால்கள் உள்ள.
velamen, velamentum
n. மூளைசூழ் தாள் சவ்வு.
velar
a. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய.
veld
n. கரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு.
velitation
n. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை.
velite
n. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன்.
velleity
n. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
vellicate
v. (அரு.) சட்டென்று இழு, வெடுக்கென்று பற்றியிழு, கவனத்தை இழு.
vellication
n. திடீர்ச் சுரிப்பு, வெட்டிழுப்பு, சுருக்கெனக் கவனமீர்த்தல்.
vellum
n. வரைநயத்தோல், கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட முற்கால மெல்லிய எழுது தாள் வகை, வரைமென் தோல் கையெழுத்துப்படி.
velocipdean
n. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
velocipede
n. சமட்டு வண்டி, தொடக்க கால மிதிவண்டி வகை.
velocipeder
n. தொடக்ககால வகை மிதிவண்டியர்.
velocitization
n. தன்னை அறியாப் பெருவேகச் செலவு.