English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vaudeville
n. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Vaudois
-1 n. ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதிக் குடிமக்கள், ஸ்வீட்சர்லாந்து நாட்டு 'வாட்' பகுதி மக்கஷீன் மொஸீ, (பெ.) ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள 'வாட்' பகுதி சார்ந்த.
vault
n. கவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு.
vaulting-horse
n. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை.
vaunt
n. வீம்புரை, வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி, வீறாப்பு நடை, (வி.) வீம்படி, வீண் தற்பெருமைகொள், வீறாப்பாக நட, வீறாப்பாகப் பேசு.
vaunt-courier
n. முன்செல் காவலர்.
vaunted
a. வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.
vauntful
a. வீம்படிக்கும் இயல்புள்ள.
vaunting
a. வீம்படிக்கிற.
vauntingly
adv. வீம்பாக, வீம்புரையாக.
vavasory
n. மேலாட் குடியாண்மை அதிகார எல்லை, மேலாட் குடியாண்மை ஆட்சிக்காலம்.
vavasour
n. மேலாட்குடியாள், பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர்.
vealy
a. (பே-வ.) கன்றிறைச்சி போன்ற, முதிராத, பக்குவம் அடையாத.
vectograph
n. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
vector
n. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
Vedanta
n. (ச.) வேதாந்தம், இந்திய சமயத் தத்துவ ஞானம்.
Vedda
n. வேடர், இலங்கைப் பழங்குடி வகையினர்.
vedette
n. காவற்குதிரை வீரன், அரண்புறக் காவல் நிலையமைப்பதற்கு முன் நிறுத்தப்படும் புறஅரண் காவற் குதிரை வீரன்.