English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vase
n. குடுவை, குவளை, அழகுமலர்க் கூடை, மலர்ப்படிக்கம், (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம்.
vase-painting
n. பண்டைக்கிரேக்க வழக்கில் மலர்க்குவளை வண்ண ஓவியம்.
vasectomy
n. விதைநாள அறுவை, விதைக்கொட்டையை வெஷீயேற்ற நாளத்தையோ அதன் பகுதியையோ வெட்டியெடுத்தல்.
vaseline
n. தைலக்கஷீம்பு, நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு, நறு நெய்க் குழம்பு.
vasiform
a. குழல்வடிவான, பூக்குடுவை உருவான.
vasoconstrictor
a. குருதிநாள இறுக்க மருந்து, நரப்புச் சுருக்க மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதி நாளம் இறுக்குகிற, நரம்பு தளர்த்தி விடுகிற.
vasodilator
n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்பு தளர்த்து மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற, மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
vasomotor
n. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்புச் செறிப்புத் தளர்த்தீட்டு மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள இறுக்கந் தளர்த்தி செய்கிற, மருந்து வகையில் நரம்புச்செறிவு தளர்த்தீடு உண்டுபண்ணுகிற.
vasosensory
a. குருதிக்குழாய்கஷீல் உணர்வாற்றலுண்டு பண்ணுகிற.
vassal
n. குடியாள், அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர், பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர், பண்ணையாள், குத்தகைக்காரர், அடிமை, சார்ந்து பிழைப்பவர்.
vassalage
n. குடியாள் நிலை, குடியாண்மைக் கடமை, குடியாண்மை ஊஸீயம், அடிமை ஊஸீயம், சார்பூஸீயம், மானிய உடைமை, குடியாட்கள் தொகுதி.
vassorpressin
n. இயநீர், சுரப்பியக்கங்களை இயக்கவிக்கும் இயக்குநீர் மருந்து.
vast
n. (செய்.) அகலிடம், (பெ.) பரந்தகன்ற, விரிவகற்சி வாய்ந்த, மாபேருருவமுடைய, மட்டிறந்த, மிகப்பெரிய.
vastly
adv. (பே-வ.) மிகப் பெரிய அளவில்.
vastness
n. பெரும் பரப்பகற்சி, எல்லையற்ற பரப்பு.
vat
n. கொப்பறை, அண்டா, மரத்தாலான பெருந்தொட்டி, (வி.) கொப்பறையில் ஊறவை, தொட்டியிலுள்ள நீர்மத்தில் நனை.
vatful
n. கொப்பறை நிறை அளவு.
Vatican
n. திருத்தந்தை கோயில், ரோமாபுரியிலுள்ள போப்பாண்டவரின் பெருமாஷீகை, போப்பாண்டவரின் அலுவலக மண்டபம், போப்பாண்டவரின் சமய ஆட்சி.
vaticination
n. வருவதுரைத்தல், எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறல்.
vaticiniate
v. முன்னறிவி, வருவதுரை.