English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
undrape
v. தொங்கல் ஒப்பனை களை, போர்வையகற்று, திறந்து காட்டு, துகிலகற்று.
undraped
a. அணித்துகில் தொங்கலற்ற, தொங்கலணி ஒப்பனையற்ற.
undraw
v. பின்னிழு, பின்வாங்கு.
undrawn
a. பின்னிழுக்கப்பட்ட, உருவப்படாத, பால்வகையில் கறக்கப்படாத.
undreamed-of, undreamt-of
a. கனவில் கூடக் கண்டறியப்படாத.
undress
n. பொதுநிலை ஆடை, அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை, தளர் உள்மனையாடை, (பெ.) பொது நிலை உடை அணிந்து, (வினை.) ஆடைகளை.
undressed
a. ஆடை களையப்பெற்ற, ஆடை அணிந்திராத.
undrilled
a. துளையிடப்பெறாத.
undrinkable
a. குடிக்கமுடியாத, பருகத்தகாத.
undue
a. தகுதிக்கு மேம்பட்ட,மட்டுமிஞ்சிய, தகாத.
undulant
a. அலைபாய்கிற, எழுந்தெழுந்து வீழ்கிற.
undulate
a. அலையலையான, அலையலையான ஓரங்களையுடைய, (வினை.) அலையாடு, அலைபாய்வுறு.
undulated
a. அலையலையான ஓரங்களையுடைய, அலையலையான வடிவுடைய.
undulating
a. அலையலையாகச் செல்கிற, அலையூசலாடுகிற, அலையலையான மேடுபள்ளங்களையுடைய.
undulation
n. அலைபாய்வு அலைபோன்ற தோற்றம், ஏற்ற இறக்கம்,அலையூசலாட்டம்.
undulatory
a. அலையியக்கஞ் சார்ந்த, அலையலையான, மேடுபள்ளமான.
unduly
adv. நேர்மையின்றி, தவறாக, முறையற்று.
undying
a. இறவாத, அழிவற்ற.