English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tombac, tombak
தம்பாக்கு, அணிமணிகளுக்குப் பயன்படும் செம்பு துத்தநாகக் கலவை.
tombola
n. யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
tomboy
n. தெறியாட்டப்பெண், சாகசப்பெண்.
tombstone
n. நடுகல், கல்லறைக்கல்.
tomentose, tomentous
சடைக்குச்சமுடைய.
tomentum
n. (தாவ) தண்டுகளிற் காண்ப்படும் சடை மயிர்க் குஞ்சம், (உள்) மூளையின் சுழிமுனைக் குச்சம்.
tomfoolery
n. கோமாளிக்கூத்து, கேலிக்கூத்து.
tomfoolish
n. சிறுபிள்ளைத்தனமான, கோமாளிக்கூத்தான.
tommuy-gun
n. இயந்திரச் சிறு பீரங்கி.
Tommy
n. தாமஸ் அல்லது டாம் என்பதன் செல்லமான சுருக்கக்குறிப்பு, பிரிட்டிஷ் போர்வீரனைக் குறித்த பொதுவழக்குப் பெயர்.
tommy-rot
n. வடிகட்டிய முட்டாளதனம், அடிமுட்டாள் தனம்.
tommy-shop,
n. தொழிலக ஊழியர் தேவைப்பொருள் விற்பனைக்கடை, முற்காலத் தொழிலகச் சரக்குகூலிமனை.
tomodromic
a. இடைத்தடுப்பு ஏவுகலஞ்சார்ந்த, ஏவுகலங்களை இடைச்சென்று தடுக்கும் ஏவுகணைக்குரிய.
tomogram
n. ஊடுகதிர் உள்தளப்படம், முன்பின் கூறு காட்டாமல் உட்கூறுமட்டுங் காட்டும் ஊடுகதிர் நிழற்படம்.
tomographic
a. ஊடுகதிர் உள்தளப்படஞ் சார்ந்த.
tomorrow, to-morrow
நாளை, (வினையடை) நாளைக்கு.
tompion
n. துப்பாக்கிக் குழாய் அடைப்பு, இசைமேள முகட்டமைப்பு.