English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tomtom
n. அறைபறை, தப்பட்டை, தண்டோரா, (வினை) பறைகொட்டு.
ton
-1 n. கண்டி, 2240 கல் எடைகொண்ட பார எடையலகு, மரத்தடி, கல் முதலிய பொருள்களின் பரும அளவை அலகு, உப்பு, கரி-கோதுமை-தேறல், ஆகியவற்றின் முகத்தலளவை அலகு, கப்பல் உள்வாய்க்கொள் அளவு அலகு, கப்பல் சரக்கேற்ற அளவு அலகு, (பே-வ) பேரளவு, பெருந்தொகை.
tonal
a. தொனி சார்ந்த, சுதி சார்ந்த, உயிர்ச்சுரம்.
tondo
n. படச்சட்ட வட்ட வடிவ வண்ண ஓவியம், படச்சட்ட வட்ட வடிவப் புடைப்பணி.
tone
n. தொனி, நாதம், குரலின் பண்பு, குரலோசை, இசைப்புக்கூறு, குரல் ஏற்றத்தாழ்வு நயம், குரல் உணர்ச்சி, நயம், தனிக்குரற்பண்பு, ஓசைத்திட்பம், குரல்விசை, குரல் அழுத்தப்படி, ஒலிப்பண்பு, வண்ணநயம், வண்ணச்சாயல், வண்ணச்செவ்வி, ஒளிநிழலியைபுநயம், வண்ண ஒளிநயம், வண்ண ஒளிர்வுச் செவ்வி, உடற்செவ்வி, உடல்நிலைச் செந்நலம், ஒழுக்க நிலைச்செவ்வி, உணர்வுநிலைச்செவ்வி, (இலக்) அசையின் விசையழுத்தநிலை, (இசை) சுரம், சுரநிலை, சுரநிலைச்செவ்வி, (இசை) இசை, ஏற்றத்தாழ்வு நயம், இசைப்புநயம், (இசை) இசை உரப்புநிலை, இசையுரம், (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு, (நி,ப) நேர்படத்திட்ப நயம், நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம், (வினை) பண்பளி, செவ்வியளி, தொனியளி, தனிச்செந்நலமளி, ஒத்தியைவி, ஒன்றுபட்டியைவுறு, குரலுக்குச் சரியான செவ்விகொடு, நிறத்திற்குச் சரியான சாயலளி, (நி,ப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி, (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு, (இசை) கருவி சரிசெய், சுதிசேர், சரியான செவ்வியுறுத்து.
tone-arm
n. இசைப்பாடற் பெட்டியில் ஒலியிணைப்புக் கை.
tone-deaf
a. சுரச்செவிடான, இசைநயமுணரமாட்டாத.
tone-poem
n. கவிதைக்கருத்தமைவு இசைநிகழ்ச்சி.
toned
a. தொனியுடைய, செவ்வி வாய்ந்த, கருமை சிறிதே கலந்த.
toneless
a. தொனியற்ற, கிளர்ச்சியற்ற, உயிர்ச்செவ்வியற்ற, தனித்திறமற்ற, சுதியற்ற.
tonemw
n. (மொழி) தொனிமம்.
tong
n. சீனத்தொழிற் குழுமம், சீன மறைமுறைச் சங்கம்.
tongue
n. நா, நாக்கு, நாக்கிறைச்சி, மொழி, பேச்சு, பேச்சுத்திறம், நாவன்மை, பேசும் இயல்பு, தொங்கிதழ், நா வடிவப்பொருள், நெருப்பின் பொழுந்து, நா வடிவ உறுப்பு, மணியின் அடிப்புக்கோல், தொங்கிதழ்க்கூறு, நாவைப் போற் செயலாற்றும் பொருள் நாவைப்போற் செயலாற்றும் பகுதி, நாவைப்போற் செயலாற்றும் உறுப்பு, சுவையறியமைவு, பேசும் அமைவு, பேச்சுவாயில், பேச்சுச்சார்பு நிலையாளர், சார்பு கருத்துத் தெரிவிப்பவர், சார்ப்பில் கருத்து வெளிப்படுத்துவது, (வினை) நாவைப் பயன்படுத்து, நக்கியியக்கு, இசைக்கருவியை நாவால் இயக்கு, தொடு.
tongue-bit
n. குதிரைக் கடிவாளவாய்க் கம்பி.
tongue-tie
n. தெற்று நா, நாக்குக் குறையால் ஏற்படும் பேச்சுத்தடை, நா உறுப்பின் இயக்கத்தைத் தடுக்குஞ் சிற நரம்பால் விளையும் பேச்சுத்தடை.
tongue-tied
a. பேச்சடங்கிய, பேசமுடியாத.
tonguebone
n. வளைந்த நாவடி எலும்பு.