English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tongueless
a. நாக்கற்ற, பேச்சடங்கிய.
tonguetacked
a. பேசமுடியாத, தெற்றுநாவுடைய.
tonic
n. நன்மருந்து, உரமருந்து, சத்து மருந்து, (இசை) சுதிக்கட்டை., உயிர்ச்சுரம், இசைத்துணை ஒலி, (பெயரடை) தொனி சார்ந்த, விறைப்பூட்டுகிற, செறிவூட்டுகிற, அடர்த்தி,மிகுதியாக்குகிற, நலமூட்டுகிற, சரியான செவ்வியூட்டுகிற, (மரு) உரமூட்டுகிற, வலிமை பெருக்குகிற, (இசை) சுதிக்கட்டை சார்ந்த.
tonicity
n. தொனி, உரமூட்டடுந் தன்மை, தசை நெகிழ்வு நலம்.
tonight
n. இன்றிரவு, (வினையடை) இன்றிரவில்.
tonish
a. நடப்புநயம் வாய்ந்த.
tonite
n. கடும் வெடிமருந்து.
Tonka bean tonka bean
n. மணவிதை வகை, பொடிக்குப் பயன்படும் விதை.
tonnage
n. கண்டியெடையளவு, கண்டிக்கணக்களவு, பார அளவு, எடையளவு, சரக்கெடையளவு, வாணிகக் கப்பல்கள் வகையில் சரக்கேற்ற எடையளவு, சரக்கெடைக்கு ஏற்ற வரியளவு, எடைவீத வரி, எடைவீதக் கட்டணம்.
tonnage-deck
n. கப்பலின் இரண்டாம் தள அடுக்கு.
tonneau
n. பிறக்கறை, உந்துவண்டிகளில் பின்னிருக்கை தனியாயமைந்த பிற்கட்டுக் கூறு.
tonner
n. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
tonometer
n. குறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
tonsil
n. அடிநாச் சதை, நாவடிக் கழலைகளில் ஒன்று.
tonsillar
a. அடிநாச்சதை சார்ந்த.
tonsillectomy
n. அடிநாச் சதை யறுவை.
tonsillitis
n. அடிநா அழற்சி.
tonsillotomy,
அடிநாச் சதை அறுவை.
tonsure
n. கிறித்தவ திருடமத் துறவியர்க்குரிய தலைநடுவட்ட மழிப்பு, துறவியர் தலைநடுவட்ட மழிப்புவினை, தலைநடுவடட மழிப்புப்பகுதி, (வினை) மண்டை மழி, தலைநடுவட்டம் மழி.