English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
test-tube
n. (வேதி) ஆய்வுக்குழாய், ஆய்வியல் துறைக்குரிய குழல்வடிவக் கண்ணாடிக்கலம்.
test(2),
n,. கெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு.
testaceious
a. சிப்பிசார்ந்த, சிப்பித்தோடுக்குரிய, உடல் முழுதுடம் தொடர்பாகக் கவிந்த கெட்டியான தோடுடைய, (தாவ,வில) செங்கல் நிறமுடைய.
testacy
n. இறுதிவிருப்ப ஆவண அடைவு, இறுதி விருப்ப ஆவணம் எழுதிவிட்டு இறந்துபோயிருக்கும் நிலை.
testament
-1 n. இறுதி விருப்ப ஆவணம், (விவி) ஒப்பந்த உறுதி, காலச்சமய நிலை.
testamentary
a. விருப்ப ஆவணம் பற்றிய.
testate
n. இறுதி விருப்ப ஆவணம் எழுதி மாண்டவர், (பெயரடை) வவருப்ப ஆவணம் எழுதிவிட்டுப்போன.
testator
n. இறுதி விருப்பாவணந் தந்தவர், விருப்பாவணம் எழுதிவிட்டு இறந்துபோனவர்.
testcean
n. தோட்டுயிர், சிப்பினம், (பெயரடை) தோட்டுயிர்சார்ந்த, சிப்பியினத்துக்குரிய, கடுந்தோடுடைய.
tester
-1 n. தேர்வாய்வு செய்பவர்.
Testicardines
n. pl. இழைபூட்டுடைய தோட்டுயிரினம்.
testicel
n. அண்டம்., விதை.
testicular
a. விதைபற்றிய.
testiculate
a. விதைபோன்ற, விதைகளையுடைய.
testify
v. சான்றாயிரு, (சட்) சான்றளி, உறுதிப்படுத்து, வலியுறுத்திக்கூறு.
testimonial
n. நற்சான்றிதழ், நடத்தைச் சான்று பத்திரம், ஒழுக்கச்சான்றிதழ், தகுதிபத்திரம்.
testimonialize
v. நடத்தைச் சான்றிதழ் வழங்கு, சான்றுச்சீட்டளி.
testimony
n. சான்று, எண்பிக்கும் செயல், சான்றுரை, சான்றுறுதி, பிணையுறுதி, அத்தாட்சி, (சட்) வாக்குமூல உறுதி, (சட்) எழுத்து மூல உறுதி (விவி) இறைச்சான்று, விவிலிய ஏட்டின்படி இறைவன் பத்துக்கட்டளைகளுள் ஒன்று.
testiness
n. எரிச்சல், சிடுசிடுப்பு.
testing
n. தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற.