English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
testosterone
n. இனக்கீற்றின் நடுநாயாக ஆண்பால் கூறு.
testudinal
a. ஆமைத்தோடு சார்ந்த, ஆமைபோன்ற, ஆமைத்தோடு போன்ற.
testudinarious
a. ஆமை சார்ந்த, ஆமைத்தோடு போன்ற, சிவப்பு-மஞ்சள்-கறுப்புப் புள்ளிகள் வாய்ந்த.
testudinate
a. ஆமை ஓடுபோல் வளைந்த.
testudineous
a. ஆமைத்தோடு போன்ற.
testudines,
n. pl. படைத்துறைக் கிடுகுத்திரை, பண்டை ரோமரிடையே போர்வீரர்கள் கேடயங்களை ஏந்திக்கொண்டு நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் திரை மறைப்பு, ஆள் நிறைத்தடுக்கு., சுரங்கத்தில் நிலம் உள் சரிந்துவிழும் போலிருக்கும் இடங்களில் தொழிலாளர்கள் நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் தடுப்பு, ஆமையினம்.
testy
a. எரிச்சல் கொள்கிற, சிடுசிடுப்பான, தொட்டாற்சிணுங்குகிற.
tet,ramorph
நான்மைத் திரருவுரு, கிறித்தவக் கலைத்துறை வகையில் மறைந்திருமாணாக்கர் நால்வர் பண்புக்குறியுடையாளங்களும் ஒருங்கே வாய்ந்த சிறகுடைத் திருவுரு.
tetanic
n. நரப்பிசிவு நோய் மருந்து, (பெயரடை) நரப்பிசிவு நோய் சார்ந்த.
tetanization
n. நரப்பிசிவுண்டாக்குகை.
tetanize
v. நரப்பிசிவூட்டு.
tetanoid
a. நரப்பிசிவு நோய் போன்ற.
tetanus
n. நரப்பிசிவுநோய், தசைவற்பு, மிகு உணர்ச்சி தூண்டுதல் காரணமாகத் தசைகள் தொடர்பாகச் சுருக்க முற்றுவிடும் நிலை.
tetany
n. முறைநரப்பிசிவு.
tetchiness
n. சிடுசிடுப்புடைமை, எரிச்சலுடைமை.
tete-a-tete
n. இருவர் தனி உரையாடல், இருவர்க்கான சாய்விருக்கை, (பெயரடை) தனிமறைவடக்கமான, (வினையடை) தனிமறைவடக்கமாக.
tether
n. தாம்பு, தாமணிக்கயிறு, சங்கிலித் தடிளை, ஆற்றல் எல்லை, அறிவாற்றல் எல்லை, ஆட்சியாற்றல் வரம்பு, ஆணைஎல்லை, (வினை) தாமணிக் கயிற்றால் கட்டு.
tetrachclic
a. (தாவ) நால்வட்டஞ்சார்ந்த, சிறு கிளையின் நால் வரிசை இலைச்சுற்றுச் சார்ந்த.
tetrachord
n. பண்டை மரபின் இசைமானம், இருசுரமும் அரைச்சுரமும் கொண்ட பழைய அரைக்கேள்வித்தாள், இசை முறை, நாற்சுரத் தொகுதி, நான்று நரமபுடைய இசைக் கருவி.