English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tea-cake
n. தேநீரோடு உண்ணும் பண்ணிய வகை.
tea-chest
n. தேயிலைப் பெட்டகம்.
tea-cloth
n. தேநீர் அருந்தக மேசைவிரிப்பு, தேநீர் வரித்துணி, தேநீர்க்கலந் துடைக்குந் துணிக்குட்டை.
tea-fight
n. (பே-வ) தேநீர் விருந்து.
tea-garden
n. இன்பத்தோட்ட வளாகம்.
tea-gown
n. வீட்டில் பெண்டிர் மாலை நேர மெல்லாடை.
tea-kettle
n. தேநீர்க் கெண்டி, தேநீர்க் கொதிகலம்.
tea-leaf
n. தேயிலை, தளந் துடைக்கப் பயன்படும் தேயிலை சக்கை.இ
tea-party
n. தேநீர் விருந்து.
tea-plant
n. தேயிலைச் செடி.
tea-pot
n. தேநீர்க் கெண்டி.
tea-rose
n. மான்களின் கண்களுக்கடியிலுள்ள மெழுகு போன்ற பொருள் ஊறுவிக்குஞ் சுரப்பி.
tea-service
n. தேநீர் வழங்கீட்டுப்பணி, தேநீர் வழங்கீட்டு ஊழியத்துறை, தேநீர் வழங்கீட்டுக் கருவிகலத் தொகுதி.
tea-set
n. தேநீர் வீருந்துகலத் தொகுதி.
Tea-stall
தேநீர் நிலையகம், தேநீரகம்
tea-table
n. தேநீர் மேசை.
teach
v. கற்பி, படிப்பி, கல்வி ஆசிரியராய் இரு, விளக்கு., காட்டு, கற்பிக்குமுறையில் விரித்துறை.
teachability
n. கற்பிக்கப்படும் இயல்பு.
teachable
a. கற்பிக்கத்தக்க, கற்க விரும்புகிற.