English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
taxi- man
n. வாடகை மோட்டார் ஓட்டி.
taxicab
n. வாடகை மோட்டார்.
taxidermist
n. தோற்பாவைக் கலைஞர்.
taxidermy
n. தோற்பாவைக்கலை. பஞ்சடைத்து உயிர்த் தோற்றமுடையன போல விலங்கு-புள் தோல் பயன்படுத்துங் கலை.
taximeter
n. வாடகை வண்டிக் காசுமானி.
taxin,
n,. மரவகைப் பிசின் பொருள்.
taxing-master
n. முறைமன்றத்தில் செலவுமதிப்புமீது வரி விதிப்பவர்.
taxiplane
n. வாடகை விமானம்.
taxis
n. பண்டைக்கிரேக்க படைப்பிரிவு வகை, (இலக்) வரிசை ஒழுங்கமைதி, (வில) வகுப்பு குப்புமுறை, (உயி) முழு எதிர்வியக்கம், புறத்தூண்டுதலால் உயிர்ம முழுதும் எதிரியங்குறுதல், (அறு) பிடிப்பு முறை, உறப்பு இயலமைவு வருவிக்கக கையழுத்தம் பயன்படுத்தும் முறை.
taxology
n. வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த.
taxonomic, taxonomical
a. வகுப்பு தொகுப்புமுறையடிப்படையாக.
taxonomically
adv. வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த.
taxonomist
n. வகுப்பு தொகுப்புமுறையளார்.
taxonomy
n. இயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல்.
taxpayer
n. வரி செலுத்துவோர்.
tazor-edge
n. கூர்விளிம்பு, கூர்மையான மலைமுகடு, வேறுபடுத்தும் வரை நுடபப்பிளவு, நுண்ணய நெருக்கடி நிலைமை.,
tazza
n. அடிவைத்த கமண்டலம்.
tchick
n. சுச்சூ ஒலி, நாத்துறுத்தொலி, (வினை) சுய்சூ ஒலி செய், நாத்துறுத்தொலி செய்.
tea
n. தேயிலைச்செடி, தேயிலை, தேயிலைச்செடியின் இலை, தேநீர், தேநீரோடு கொள்ளும் எளிய பிற்பகல் உணவு, இலைச்சாற்றுக் குடிநீர், (வினை) தேநீர் அருந்து, தேநீர் அளி.
tea-caddy
n. தேயிலைப்பெட்டி.