English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transmittable
a. அனுப்பதக்க, செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க, ஒலிபரப்பவல்ல.
transmittal
n. ஒலிபரப்னுப்பீடு, கொடுப்பீடு, ஊடுகடத்திடு,
transmitter
n. அனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர்.
transmogrification
n. பொருண்மாற்றியல்பு, ஒன்று மற்றொன்றாக மாறுபடத்தக்க நிலை, உருமாற்றியல்பு, பண்பு மாற்றியல்பு, இரசவாத ஆற்றல், பொன் மாற்றுச் சித்தியல்பு, (வடி) அளவு மாறாத வடிவ மாற்றியல்பு, (உயி) உயிரின வகை மாறுந்தன்மை.
transmutation
n. பொருணிலை மாற்றுதல், படிமாற்றம், பொருணிலை மாற்றம், திரிபு, உதிரிபு, உருமாற்றம், பண்பு மாற்றம், பண்பு மாற்றம, நிலைமாற்றம்,. இரசவாதம், பொன்மாற்றுச் சித்து, கீழின உலோகங்களைப் பொன்னாக்குந் திறம்,(வடி) அளவுமாறா உருக்கட்ட வடிவமாற்றம், (உயி) உயிரின் வகைமாற்றம்.
transmutative
a. படிமாற்றத்தக்க, பொருள்நிலை மாற்றக்கூடிய, உருமாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, பண்பு மாற்றத்தக்க, உருமாற்றஞ்சார்ந்த, உருமாற்றப் போக்குடைய, உருமாற்றத்திற்கு உதவுகிற.
transmuter
n. படிமாற்றுபவர், உருமாற்றுபவர், பண்பு மாற்றுபவர், நிலைமாற்றுபவர், தரமாற்றுபவர், படிமாற்றுவது, தகரமாற்றுவது.
transnormal.
a. இயல்புக்கு அப்பாற்பட்ட, இயல்பு கடந்த.
transoceanic
a. மாகடலுக்கு அப்பாலுள்ள, கடல் கடந்து செல்கிற, கடல்கடத்தல் சார்ந்த, கடலைக் கடந்து பறக்கிற.
transom
n. வாசற்படிநிலைக் குறுக்குக்கட்டை, குறுக்குக் கடடைக் கம்பி, பலகணி மேற்கட்டை, மேற்கட்டைக் கம்பி, வெங்கை, கப்பல் பின்புறக் குறுக்கு விட்டச் சட்டம், அறுப்புவாட்குழிக் குறுக்குச் சட்டம்.
transonic
a. ஒலி விசையுடைய, மணிக்கு ஹ்க்ஷ்0கல் தொலைவிசையுடைய.
transparence
n. ஊடுகாணிலை, ஒளிமுழுதூடுருவு தன்மை, பளிங்கியல்பு, கண்ணாடி போன்ற தன்மை, தௌிவாக உள்ளுருக் காட்டும் நிலை, தௌிவாகத் தெரியும் நிலை, படிகத் தௌிவு, மாசுமறுவற்ற, நிலை, களங்கமின்மை, ஒளிவு மறைவின்மை, ஆழ் அறிவின்மை, எளிது காணிலை, மறைக்குந் திறமையின்மை,. ஒளிப்பட விளக்கத் தகடு, பளிக்குருத்தகடு, க்ணணாடி மீதமைந்த ஒப்பனையான நிழற்படத்துறை அளணிநர் படத் தகடு, ஒளித்திரை வரையுருக் காட்சிப்பட்டி, பின்னணியில் ஒளியிணைக் கொண்ட படம் எழுத்துரு விளம்பரப் பட்டிகை ஆகியவ்றையுயை துவண அல்லது பயணப் பட்டிகை, பல்திற ஒளி ஊடுருவு திறனும் திட்பமும் உடைய உருப்பளிங்குக்கலம்.
transparency,.
கண்ணாடி பான்றிருக்குந் தன்மை, தௌ்ளத் தௌிந்த தன்மை, ஒளிவின்மை, கரவடமற்ற தன்மை, ஒளிவின்மை, கரவடிமற்ற தன்மை, மறைப்பின்மை, எளிதில் தெரிவரு நிலை, ஆழ் அறிவினமை, இருபுறவிளம்பரக் கண்ணாடித் தகடு, இருதிசை காணும்படி வெட்டியொட்டப்பட்ட எழுத்து அல்லது வரை படமுடைய கண்ணாடித் தகடு, வண்ணத் திரைப்படத் தகடு, வண்ண ஒளி ஊடுருவும் நேர்நிழற்படத் தகடு.
transparent
a. தௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.
transpierce
v. ஊடுருவித்துளை.,
transpirable
a. ஆவியாககத் தக்க, வெளிவரத்தக்க.
transpiration
n. ஆவி வெளியிடு, வியர்வாவி யெறிவு, உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல், (தாவ) நீர்ம ஆவியெறிவு, தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்,(இய) நுண்புழையாவியெழுச்சி,,நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.
transpire;
v. ஆவி வெளிவிடு, ஆவியாகவெளியிடு, ஆவியாக வெளிவரலுறு, ஆவியாய்ச் செல், ஆவியாகிகவிடு, மறைவெளிப்படு, அம்பலமாகிவிடு, வியர்வாவி எறி, உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்,க(தாவ) நீர்ம ஆவியெறி, தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்,க, (இய) நுண்புழை எழு,. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு, (இழி) நிகழ்வுறு,.
transplant
v. எடுத்து நடு, பறித்து நடு, பெயர்த்து நடு, நாற்றெடுத்து நடு, மறு பயிராக்கு,.மறு நடவாக்கு, மறுநடவுக்கு ஏற்றதாயிரு, மறு குடியேற்று, வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய், அப்ற்றிப் புதிதமைவுறுத்து, (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து, (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
transplant;able
a. மாற்றி நடத்தக்க, பெயர்த்து நடவு செய்யத்தக்க.