English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transude
v. சவ்வூடு கசிவுறு.,
transuranian
a. மீவிண்மத் தனிமஞ் சார்ந்த.
transuranic
a. (வேதி) மீவிண்ம இயலான, விண்மத்தினும் உஸ்ர் அணு எண் உடைய.
transversal
n. ஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற.
transversality
n. ஊடுவெட்டாண்மை, பல்வரித் தொ,குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை.
transversally
adv. குறுக்காக, பக்கத்திலிருந்து பக்கமாக.
transverse
n. குறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற.
transvest
n. இன்னொருவர் உடையை எடுத்து அணி, ஆடவர் வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர்ட வகையில் பெண்ணின் உடையை அணிந்துகொள், பெண்டிர் வகையில் ஆணுடையை அணிந்துகொள்.
transvestite
n. உடைமாறி அணிந்தவர்.
tranter
n. அங்காடிக் கூடையர், சுமைதூக்கி
trap
-1 n. பொறி, பொறியமைப்பு, வலைப்பொறி, புள்வலை, க்ணணி, வீழ்த்துகுழி, சூழ்ச்சிப் பொறி, அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி, பகவணம், புள்ளெறி பொறி, சதித்திட்டம், அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி, அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி, கவணம், புள்ளெறி பொறி, கவணை, பந்தெறி பொறி, பந்து உந்து கூயட, மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு, முடைவளி முடக்கு, முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய், வளைவுக்கூறு, வளி அடைப்புப் பொறி, வளிஅடைப்பு மூடிர, விசைப்பொறிக் கதவும், சுளு வண்டி, மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை, சரங்கக் காலதர்ப்புழை, விசைப் பூட்டுமறை இல்ர், இடர்ப்பொறி, திடீரெனவ இல்ர்க்கூறு, நாடக அரங்க மேடையடியயிடம், துணியில் டகர வடிவக் கிழிசல்., ஏவுகல விசைகாப்புப்பகுதி, (வினை) பொறியமை, பொறி உண்டாக்கு, பொறி வ கண்ணிவை, வலைப்பபொறிவிடு, பொறி வைத்துப் பிடி, கண்ணியில் சிக்கவை, வலையிலகப்படுத்து, பொறியமைவு செய், சூழ்ச்சிக்குள் வீழ்த்து, எதிர்பாராது இடருட்படுத்து, வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை, குழாயில் வளி ஆவி அடைப்புச் செய், நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை, நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து.
trap-cellar
n. ங்ட்ப்ச் ம்ன்';ச்ய்ந்ண்ப் ம்ர்ஹல்ப்ந்;.
trap-cut
a. மணிக்கல் வகையில் படியடுக்கிப்பட்டையிட்ட
trap-fall
n. பொறித்தட்டு, வீழ்த்த வல்ல இடர்பொறி மூடாக்,க. வீழ்த்து குழி.
trap-ladder
n. மோட்டுப்படியேணி.
trapdoor
n. அடிநிலப் புழைக்கதவு, மோட்டுப் புழைக்கதவு, பொறிக்கதவு.
trapes
n. அலங்கோலமான பெண், கடுநடை, (வினை) கடுநடை நட, சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி.
trapezial
a. கோடக வடிவாக, எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான.
trapezium
n. வியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம்.
trapezohedron
n. கோடகை, பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு.