English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
transplantation
n. மறு நடவு, மறுகுடியமைப்பு.
transplanter
n. மறு நடவாளர், இடமாற்றி நடுபவர்.பெயர்த்துப் பொருத்துபவர், புதுக்குடியமைப்பு நிறுவுபவர்,செடியுரி, செடியை மூட்டு மண்ணுடன் கோரி எடுக்குங் கருவி, மரமூட்டுரி, மரத்தை மூட்டு மண் கட்டுடன் பெயர்த்தெடுப்பதற்குரிய இயந்திரக்கருவி.
transpontine
a. பாலங்கடந்த,லண்டன் நகரில் தம்ஸ் ஆற்றுக்கப்பாலுள்ள, நாடக வகையில் கீழட்த்தர உணர்ச்சி முனைப்புடைய.
transport-rider
n. கொண்டேரியர், தென் ஆப்பிரிக்க வக்ஷ்க்கில் வண்டியில் சரக்குகளை கட்டணம் பெற்று இட்டடுச் செல்லுபவர்.
transport-ship
n. படைத்துறைப் பயனீட்டுக் கப்பல்.
transportabil;ity
n. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
transportable
a. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குற்றக் குடியிருப்ப்புக்கு அனுப்ப்பபடத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
transportationl
n. சரக்கேற்றப் புடையெர்ச்சி, சரக்கேற்றப் போக்குவரத்து, ஏற்டறி அனுபட்பீடு, ஏற்றிச் செல்லப்படுதல், நாடு கடத்தல், குற்றக் குடி இருலுப்புய்ப்பு, நாடு கடத்தப்பெறல், நாடு கடத்திக் குற்றக் குடியிருப்புக்,க அனுப்பப்பெறுதல், நாடு கடத்துத் தண்டனை, சரக்கனுப்பிசைவுச் சீட்டு, சரக்கிசைவு முறி.
transporter
n. சரக்கேற்றப் புடைபெயர்ச்சிப் பொறுப்பாளர், ஏற்றிச் செல்பவர், ஏற்றிச் செல்வது, பெயர்ப்பியக்கு பொறி, இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி.
transposal
n. இடப்பரிமாற்றம்.
transpose
v. இல் பிறிதாக்கு, செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று, சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று, (இசை)சுரமாற்றி எழுது, சுரமாற்றி வாசி, வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி.
transposer
n. முறை மாற்றுபவர், வரிசை மாற்றுவது.
transposing
n. இடமாற்றி வைப்பு, (பெயரடை) இடமாற்றி வைக்கிற.
transposition
n. மாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது.
transpositional
a. மாற்றி வைப்புச் சார்ந்த, ஒழுங்கு வரிசை மாற்றலான.
transubstantiate
v. பொருண்மை மாற்றுறு., ஒரு பொருள் வகையில் இன்னொரு பொருளாக மாறிவிடு.
transubstantiation,
nl. பொருண்மை மாற்றம், ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிவிடுதல், பொருள் மாற்றமைவு, ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறியமைந்துவிடல், கிறித்தவ சமயத்துறையில் திருக்கோயில் வழிபாட்டு அப்பமும் மதுவும் முழுதுமே இயேசுவின் திருவுடல் குருதிகளாக மாறிவிடுகிறதென்ற கோட்பாடு.
transudation
n. சவ்வூடு கசிவு.
transudatry
a. சவ்வூடு கசிவான.